இப்படி பார்க்க ஆசை.. ஏகே ரசிகர்கள் அட்டகாசம்!

Published:

ajith8 - 2026

தல அஜித் செம ஸ்லிம்மாக மிகவும் இளமையாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் நடிக்கிறார். படத்தில் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக ஸ்டைலாக நடிக்க இருக்கிறார்.

இப்படியான நிலையில் அஜித் செம ஸ்லிம்மாக உடல் எடையை வெகுவாகக் குறைத்து செம ஸ்டைலாக மாறியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தா இது என வியந்து போய் வருகின்றனர்.

ajith 8 - 2026

ஆனால் இந்த புகைப்படமும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் எடிட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் தான். இருந்தாலும் இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படியொரு லுக்கில் அஜித்தை பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுவதாக கூறி வருகின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img