Author: Suprasanna Mahadevan

அதிர்ச்சி: ஊறுகாய் பாக்கெட்டில் இறந்து கிடந்த பூரான்!

புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவும் பல்வேறு தரப்பினருக்கும் பகிர்ந்துள்ளார்.

சபரிமலை: ரூ110 கோடியை தாண்டிய வருவாய்!

பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் ஐயப்பனை பார்ப்பதற்காக வருவார்கள்

வைகுண்ட ஏகாதசி: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்!

அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்ஸ்டாகிராம்: புதிய அப்டேட்!

இன்ஸ்டாகிராம் இந்த ஆண்டு அதன் உன்னதமான காலவரிசை ஃபீடை மீண்டும் கொண்டு வரும் என்று முன்பே அறிவித்தது.இப்போது, உங்கள் இன்ஸ்டாகிராம் காலவரிசையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதைத் தனிப்பயனாக்கும் திறன் இறுதியாக இங்கே...

ஊர்மிளையின் தியாகமும், பணிவும், பக்தியும்..!

பூரி எனும் புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது, விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது.கோவிலில் இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய...

பாவபுண்ணிய பலன்: ஆச்சார்யாள் அருளுரை!

நாம் நற்செயல் ஆற்றுவதற்குரிய பிரேரணையை பகவான் அருளுகிறார். நாம் செய்ய விரும்பும் எச்செயலுக்கும் ஓர் உள்ளுணர்வு நம்மை உந்துகிறது.அவ்வாறின்றி நாம் செயல்படுவதில்லை. இந்த உந்துதலை கடவுள் நமக்கு அருளுகிறார். அவன் அருளன்றி நற்செயல்கள்...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சேமியா பிரியாணி!

சேமியா பிரியாணிதேவையான பொருட்கள்சேமியா - அரை கிலோவெங்காயம் - கால் கிலோதக்காளி - கால் கிலோஇஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை - அரை கட்டுபுதினா - கால்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மஷ்ரூம் பாலக் பிரியாணி

மஷ்ரூம் பாலக் பிரியாணிதேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 300 கிராம்பாலக் கீரை - 1 கட்டுமஷ்ரூம் - 100 கிராம்பச்சை பட்டாணி - 1/4 கப்பெரிய வெங்காயம் - 1பச்சை மிளகாய் -...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தலைமுடி உதிர்வது, குதிகால் வலி, வெள்ளெழுத்து, ஊளைச்சதை, உள்ளங்கால் சில்லிடல்..!

தலைமுடி உதிராமல் இருக்க…வெந்தயத்தை அரைத்து தலையில் பூசி ஊற வைத்துக் குளிக்க முடி உதிர்வது நிற்கும். முடி பளபளக்கும்.வெள்ளெழுத்து வந்து விட்டதா?கொத்துக்கடலையை முளைக்கச் செய்து பக்குவப்படுத்தி நாற்பது நாள்கள் சாப்பிட்டு வர வெள்ளெழுத்து...

பத்தாம் வகுப்பு போதும்: கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெடில் பணி!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது...

மோட்டோ ஜி71 5ஜி, எட்ஜ் எக்ஸ்30: சிறப்பம்சங்கள்..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி...

பாசமோ பாசம்.. நாயுடன் விளையாடும் சிங்கம்! வைரல்!

இது ஆச்சர்யமான ஒரு பாச பிணைப்பு, இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்கள்.
- 2026

Recent articles

spot_img