சபரிமலை: ரூ110 கோடியை தாண்டிய வருவாய்!

Published:

sabharimalai - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரூ110 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் ஐயப்பனை பார்ப்பதற்காக வருவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை ஒட்டி இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ள நிலையில், கோயிலுக்கான வருவாய் ரூ110 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img