Author: Suprasanna Mahadevan
Breaking News
அதை மீண்டும் கொண்டு வந்த இன்ஸ்டா!
இன்ஸ்டாகிராம் ட்விட்டரில் அதன் இடுகைகளுக்கான இணைப்பு முன்னோட்டங்களை (Link preview) மீண்டும் கொண்டு வந்துள்ளதுஇது ட்விட்டர் கார்டுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் இப்போது ட்விட்டரில் பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் இணைப்புகளை ஒரு சிறிய...
கந்த சஷ்டி: திருவடித்_துதி!
ஸ்ரீமத்பாம்பன்குமரகுருதாச_சுவாமிகள் அருளியதெளத்தியம் (திருவடித்_துதி)அரஹர மந்திர அமல நிரந்தரசரவண சம்ப்ரம சங்கர புத்திரசுரபதி பூம சுகோதய போதகபரிபுர சததள பாத நமஸ்தே (1)ஆதி அனாதியும் ஆன வரோதயசோதி நிலாவு சடானன சுபகரவேதக சமரச விண்டலர்...
முருகர்: அறியாத தகவல்கள்!
பிரம்மச்சரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.பசிபிக், சிஷில்ஸ்,...
சூரசம்ஹாரம் நடக்காத படைவீடு!
ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப் பெருவிழாதான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும்.முருக...
சர்ப்ப தோஷம் நீக்கும் ஆற்றோர முருகர்!
நதிக்கரையோரம் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கே சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளி- தெய்வானையுடன் அருள்கிறார் முருகர்.
கந்த சஷ்டி: திருச்செந்தூர் அகவல்!
திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றிய திருச்செந்தூர் அகவல்ஓம் எனும் தாரக ஒண்பொருள், சிவனுக் (கு)ஆம்என மொழிந்தே அருள்குரு ஆனோன் ..பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு,நற் பொருள் விளக்கும் ஞான தேசிகன் ..பொய்வழிச் சமணப் புலையிருள்...
பழையதில் கவனம்.. புதியது சிதறும்!
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் பசுபதி , அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் அருளப்பன் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும்...
கர்மாக்களை எரிக்கும் அக்னி: ஆச்சார்யாள் அருளுரை!
ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம்...
ஆரோக்கிய சமையல்: வாழைப்பூ குழம்பு!
வாழைப்பூ குழம்புதேவையானவை:வாழைப்பூ - 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்),ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் - தலா ஒரு கப்,சீரகம் - 2 டீஸ்பூன்,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,எண்ணெய் -...
ஆரோக்கிய சமையல்: குண்டு மொச்சை குழம்பு!
குண்டு மொச்சை குழம்புதேவையானவை:குண்டு மொச்சை - முக்கால் கப், கத்திரிக்காய் - 2, முருங்கைக்காய்,கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா 1,புளி - எலுமிச்சை அளவு,பூண்டு - 2...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! நாய்க்கடி, நீரழிவு, நிமோனியா..!
நாய்க் கடிக்கு…முருங்கைக் கீரை சாறு அரைக்கிண்ணம் எடுத்து அரைக்கிண்ணம் நல்லெண்ணெய் கலந்து வாயில் ஊற்றி ஒரே மூச்சில் விழுங்க நாய்க்கடி விஷம் உங்களை ஒன்றும் செய்யாது.நீர் வாதம் சரியாக…கை, கால் மூட்டுகளில் நீர்...
IBPS இல் வேலை! டிகிரி போதும்!
IBPS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Probationary Officer, Management Traineeகாலி பணியிடங்கள்: 4,135பணியிடம்: நாடு முழுவதும்கல்வி தகுதி: டிகிரிவயது வரம்பு:...
