December 9, 2024, 1:21 PM
30.3 C
Chennai

ஆரோக்கிய சமையல்: குண்டு மொச்சை குழம்பு!

Stew bean broth
Stew bean broth

குண்டு மொச்சை குழம்பு
தேவையானவை:
குண்டு மொச்சை – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, முருங்கைக்காய்,
கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் – தலா 1,
புளி – எலுமிச்சை அளவு,
பூண்டு – 2 பல்,
தேங்காய் துண்டுகள் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,
துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி,
புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள், எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
காய்களை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் மொச்சையை வறுத்து, குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும் (ஊற வைத்து, வேக வைப்பதனால் 3 விசில் வந்தால் போதும்). துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.

ALSO READ:  IND Vs NZ Test: பரபரப்பான கட்டத்தை ஏற்படுத்துவார்களா இந்திய பேட்டர்கள்!

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலையை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் தேங்காய் – சீரக விழுதை சேர்த்து ஒரு முறை கிளறவும். இவற்றை குக்கரில் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, வேக வைத்து… பருப்பு, மொச்சை, தாளித்தது ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

ALSO READ:  பட்ஜெட் கூட்டத் தொடருக்கான பாரதிய கிசான் சங்கத்தின் பரிந்துரைகள்!
author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.09 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பட்ஜெட் கூட்டத் தொடருக்கான பாரதிய கிசான் சங்கத்தின் பரிந்துரைகள்!

சேனா-கோட்டா-பங்கங்கா திட்டம்: தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறும் வகையில், அதை முடிக்க போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

IND Vs AUS Test: அடிலெய்டில் அடங்கிப் போன இந்திய அணி!

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம்முனைவர்...

பஞ்சாங்கம் டிச.08 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.08ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளது.