Author: Suprasanna Mahadevan
Breaking News
சூப்பரான மாலை நேர டிபன் கொங்குநாட்டு அரிசி வடை
கொங்குநாட்டு அரிசி வடைதேவையானபொருட்கள்.இட்லி புழுங்கல் அரிசி - 6 கப்துவரம்பருப்பு - ஒரு கப்நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3 கப்நறுக்கிய கொத்தமல்லித் தழை - கால் கப்காய்ந்த மிளகாய் - 8தனியா...
விதிகளும் விதிவிலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!
வழியில் மயங்கிக் கிடந்த தாயின் முகத்தில் நீரை தெளித்து அவருக்கு நினைவு திரும்பும் படி செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வாங்க செய்யலாம்.. சங்கு இனிப்பு பணியாரம்!
சங்கு இனிப்பு பணியாரம்தேவையான பொருட்கள்கோதுமை மாவு -முக்கால் கப்மைதா மாவு _கால் கப்ரவை. -2 டேபிள்ஸ்பூன்உப்பு. -ஒரு சிட்டிகைநெய். - 1 டேபிள்ஸ்பூன்சர்க்கரை -அரை கப்ஏலக்காய் பொடி. -கால் டீஸ்பூன்தண்ணீர் -தேவைக்கேற்பஎண்ணெய். -பொரிக்க...
கனவின் விளைவு: பசுவை கண்டால்..!
உங்கள் கனவில் வெள்ளை நிற பசு வந்தால் வாழ்வில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.கன்று போட்ட பசுவைக் கனவில் கனவில் காண்பது செல்வ வளம் ஏற்படப்போவதை குறிக்கும்.ஆனால் பசு குட்டி போடுவது போல...
விதிமுறைகளும் விலக்குகளும்.. ஆச்சார்யாள் அருளமுதம்!
அவள் முகத்தில் ஆன்ம ஒளி குன்றி இருப்பதைப் பார்த்த முனிவர் ஒழுக்கமற்ற எண்ணங்களுக்கு அவள் மனதில் இடம் கொடுத்திருக்கிறாள் என்று ஊகித்துக் கொண்டார்.
குரு மகிமை: அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஆராதனை!
ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜேஷ்ட மகா சன்னிதானம் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தீன ரட்சகராக திகழ்ந்தவர்கள்.
யார் எதை தானம் செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காய்கறியை தானம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்று ஒரு மகான் ஒருவனுக்கு உபதேசம் செய்தார்.
கனவின் விளைவு: மரங்களைக் குறித்துக் கண்டால்..!
ஒரு மாதுளை மரத்தைப் பற்றிய கனவு வந்தால் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பதை குறிக்கிறது.பழங்கள் நிறைந்த ஒரு பிளம் மரத்தைப் பற்றிய கனவு வந்தால், நீங்கள் வேலையில் தனித்து நின்று தலைமை பதவியை...
ஆரோக்கிய சமையல்: முளைகட்டிய பயிறு இடியாப்பம்!
முளைகட்டிய பயிறு இடியாப்பம்தேவையானவை:முளைகட்டிய பயறு – ஒரு கப்,இடியாப்ப மாவு – 2 கப்,பெரிய வெங்காயம், தக்காளி, குட மிளகாய் (சிறியது) – தலா ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்),மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய...
ஆரோக்கிய சமையல்: முளைக்கட்டிய பயிறு பயாசம்!
முளைகட்டிய பயிறு பாயசம்தேவையானவை:முளைகட்டிய பயறு. – ஒரு கப்,வெல்லம் – 2 கப்,நெய். – 4 டீஸ்பூன்,உடைத்த முந்திரி, உடைத்த பாதாம் – தலா 2 டேபிள்ஸ்பூன்,தேங்காய் துருவல் – கால் கப்,...
திருப்பதி பிரம்மோற்சவ சுவாமி தரிசன சிறப்பு டிக்கெட் முன்பதிவு! இன்று வெளியீடு!
ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தாயார் எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்களோ அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு காட்சி தர உள்ளனர்.
