Author: Suprasanna Mahadevan
Breaking News
செம்ம டேஸ்டி: டபுள் பீன்ஸ் பிரியாணி!
டபூள் பீன்ஸ் பிரியாணி1-1 / 2 கப் சீராகா சம்பா அரிசி3/4 கப் உலர்ந்த இரட்டை பீன்ஸ்3 இலைகள்1 சோம்பு1 மராத்தி மொக்கு3 டீஸ்பூன் தயிர்1/2 கப் புதினா இலைகள், நறுக்கியது1 தேக்கரண்டி...
ஆரோக்கிய சமையல்: டபுள் பீன்ஸ் ஃப்ரை!
ஈஸி டபுள் பீன்ஸ் ஃப்ரைதேவையான பொருட்கள்டபூள் பீன்ஸ் - 1 கப்வெங்காயம் பெரியது. - 1சீரகம். - 1 தேக்கரண்டிசிவப்பு மிளகாய் தூள். -2 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தூள். - 2 டேபிள்...
ஆலயங்களில் திருமணத்திற்கு தடை: அறநிலையத்துறை!
திருமணத்திற்கு அனுமதி அளித்தால் கூட்டம் கூடும் என்றும், இதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எல்லாம் ஒன்றென உணர்தல்: ஆச்சார்யாள் அருளமுதம்!
நல்ல பாண்டித்தியம் மரியாதையும் பக்தியும் நிடாகாவிடம் இருந்ததால் அவனை கை தூக்கி விட வேண்டுமென்று ரிபுவிற்கு கருணை பிறந்தது.
ஆவணி கடைசி ஞாயிறு.. நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள்!
முகக்கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நாகராஜரை வழிபட்டனர்.
ஆரோக்கிய சமையல்: இருமல், இளைப்பை நீக்கும் பொடி!
பாகற்காய் பொடிதேவையான பொருட்கள்பாகற்காய். - 2புளி. ...
அருமையா செய்யுங்க.. பெரும் பயிறு தீயல்!
பெரும் பயிறு தீயல்தேவையான பொருட்கள்பெரும் பயறு - 1 கப்அரைத்த தேங்காய் - 1 கப்வெங்காயம் - 6-7பூண்டு கிராம்பு - 2சிவப்பு மிளகாய் - 4கொத்தமல்லி விதைகள் - 3 கரண்டிமிளகு...
கனவின் விளைவு: இப்படி கண்டால்.. புதிய நண்பர்கள் சேர்க்கை!
உங்கள் கனவில் முயல் வந்தால் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியைக் குறிக்கும். கனவில் தோன்றும் முயல்களின் வகை மற்றும் அவற்றின் செயல்களை பொறுத்து வித்தியாசமான பொருள் உள்ளது.உங்கள் கனவில் ஒரு முயலைப் பிடிக்க முயற்சிப்பதை...
இதோ அந்த அற்புதமான நேரம்.. தவறவிடாதீர்கள்!
செப்டம்பர் 13, 2020 காலை 10.45 முதல் 11.45 வரை
உலகம் பொய்யானது: ஆச்சார்யாள் அருளுரை!
வற்றிப்போன நதியில் அவர்கள் மூவரும் குதித்து விளையாடினார்கள். பிறகு அந்த நீரை அவர்கள் ஆசை தீர பருகிவிட்டு பெரிய நகரத்தை சென்றடைந்தார்கள்.
கனவின் விளைவு: முறையில் ரகசிய ஆசையை குறிக்கும் கனவு…!
பறவைகள் குறித்து கனவு காண்பது பொதுவாக நல்ல அறிகுறி என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். தொடர்ந்து பறவை குஞ்சுகள், பெரிய பறவைகள், அன்னப்பறவைகள் போன்றவை உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று...
