கனவின் விளைவு: இப்படி கண்டால்.. புதிய நண்பர்கள் சேர்க்கை!

dream-1

உங்கள் கனவில் முயல் வந்தால் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியைக் குறிக்கும். கனவில் தோன்றும் முயல்களின் வகை மற்றும் அவற்றின் செயல்களை பொறுத்து வித்தியாசமான பொருள் உள்ளது.

உங்கள் கனவில் ஒரு முயலைப் பிடிக்க முயற்சிப்பதை போல் வந்தால் அத்தகைய கனவு உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய சில வழிகள் திறப்பதை குறிக்கும். உதாரணமாக, நீங்கள் கனவில் முயலை பிடிக்க பொறியை வைக்கிறீகள் என்றால், அது நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக திட்டமிடுவதையும், உங்களின் பொறுமையையும் குறிக்கும்.

உங்கள் கனவில் ஒரு முயலை நீங்கள் துரத்துவது போல் வந்தால் அத்தகைய கனவு நீங்கள் விரைவில் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்பதனை குறிக்கும்.

முயலை துரத்தி அதைப் பிடிக்க முடியாமல் தப்பிப்பது போல் கனவில் கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்பதைக் குறிக்கிறது. மேலும் உங்கள் குறிக்கோள்களையும் வெற்றிகளையும் அடைய உங்களுக்கு நல்ல திட்டம் இல்லை என்பதை குறிக்கும்.

உங்கள் கனவில் ஒரு முயலைக் கொல்வது போல் வந்தால் பிரச்னைகள் தொடங்க நீங்கள் காரணமாக இருப்பீர்கள் என்பதை குறிக்கும். இந்த பிரச்னைக்கள் உங்கள் நற்பெயரை கூட கெடுக்கலாம்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

உங்கள் கனவில் முயல் இறைச்சியை சாப்பிடுவது போல வந்தால் உங்களுக்கு நெருக்கமான ஒருவரை நீங்கள் பயன்படுத்திக் உங்களுக்கு வேண்டிய செயல்களை அந்த நபர் அறியாமல் செய்ய பரிந்துரைப்பதை குறிக்கும்.

உங்கள் கனவில் முயல் தப்பிக்க ஓடுவதை போலவே அல்லது மறைந்து கொள்வது போலவோ வந்தால் உங்கள் சுற்றுப்புறத்தை குறித்து நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

கனவில் முயல் துவாரங்கள் அல்லது சுரங்கங்களில் ஒளிந்து கொள்வது அல்லது முயல்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குதிப்பது போல கனவில் வந்தால் நீங்கள் செய்யும் வேலையில் அர்பணிப்பில்லாமல் ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு எப்படி குதிப்பது என்று சிந்திப்பதை குறிக்கும்.

முயல் உங்களை தாக்குவது அல்லது கடித்ததாக நீங்கள் கனவு கண்டால், உங்கள் தனிப்பட்ட உறவு அல்லது காதல் வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம். முயல் உங்கள் கைகளையோ கால்களையோ கடித்தால், இந்த உறவு தவறான திசையில் செல்கிறது என்பதை குறிக்கிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

கர்ப்பிணி முயல் குட்டி போடுவது போல கனவில் வந்தால் இலாபகரமான முதலீடு உங்களுக்கு அதிக செல்வத்தை கொடுக்கும் என்பதை குறிக்கும்.

முயல்கள் ஒன்றுக்கொன்று விலங்குடன் விளையாடுவதை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள உடல் செயல்பாட்டைக் குறிக்கும். ஒரு சீரான வாழ்க்கை முறையை பெற அளவாக செயல்படுவது சிறந்தது.

ஒரு முயல் பேசுவது போல கனவு வந்தால் அவற்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் மகிழ்ச்சியை அனுபவிக்க அவை உங்களுக்கு முக்கியமான சில விஷயங்களை வெளிப்படுத்தும்.

முயல் வளைகளைப் பற்றி கனவு காண்பது உங்கள் வாழ்க்கையில் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

முயல் கீழே செல்வது அல்லது முயல் விழுவது போன்று கனவு காண்பது சில சங்கடமான விஷயங்களை நீங்கள் அனுபவிப்பதை குறிக்கும்.

உங்கள் கனவில் முயல் விளையாடுவது போல கனவு வந்தால் புதிய நண்பர்கள் சேர்க்கை ஏற்படும்.

முயல் கரி சாப்பிடுவது போல கனவு வந்தால் பொருள் இழப்புகள் ஏற்படும்.

முயலின் காது பகுதியை கனவு காண்பது வரப்போகும் ஆபத்துகள் குறித்து முன்னறிவிக்கிறது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories