Author: Suprasanna Mahadevan

ஓணான் ‘ஆக” மாறிய தண்ணீர் பாம்பு! கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு!

இன்று 'தண்ணீர் பாம்பை' ஓணான் என்று கூறினார் ஸ்டாலின்.திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அவளிநல்லூர் ஊராட்சி'யில் தி.மு.க கூட்டம் "கிராம சபை கூட்டம் " என்ற பெயரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க...

திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 45,108 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 11,290 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு...

மின்வேலியில் சிக்கி யானை பரிதாப மரணம்!

நரசிபுரம் அருகே அதிகாலை மின்வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.கோவை நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் இருட்டுப்பள்ளம் செம்மேடு, ஆலந்துறை மற்றும் ஆனைகட்டி கணுவாய் ஆகிய...

உஷாரு உஷாரு! இத அப்டேட் செஞ்சா ஆப்பு!

உலக அளவில் மொபைல் நிறுவனங்கள் பலவேறு புதிய புதிய மாடல்களை தொடர்ந்து சந்தைப்படுத்தி வருகின்றன.அதில் முக்கியமானதாக ஜியோமி நிறுவனம் சீனா தயாரிப்பாக இருப்பினும் சீனா மட்டுமின்றி இந்தியா சந்தைகளில் அதிக மாடல்களை வெளியிட்டு...

பெயரை மாற்றி வைத்த சந்திரசேகர்: கொதிக்கும் விஜய் ரசிகர்கள்!

மேலும் அக்கட்சிக்கு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

ஆரோக்கிய சமையல்: பச்சைப்பயறு குழம்பு!

பச்சை பயிறு மசாலா குழம்புதேவையான பொருட்கள்பரிமாறும்: 4பச்சை பயிறு 1 கப்வெங்காயம் 2தக்காளி 1இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்பச்சைமிளகாய் 1கறிவேப்பிலைசோம்புஉப்புமஞ்சள் தூள்மிளகாய் தூள் 1 ஸ்பூன்மிளகு தூள்பிரியாணி மசாலாஎண்ணெய்கொத்தமல்லிசெய்முறைகள்பச்சை பயிறை 8...
- 2026

உடல் எடை குறைய இதை சாப்பிடுங்கள்…

ஜூஸ் நிறைந்த கிர்ணி பழம், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவர்ளுக்கு நண்பனாக இருக்கிறது.இதனால் உங்களுக்கு அழகான சருமமும் கிடைக்கும், பார்வைத்திறனுக்கும் உதவும். கோடையில் உண்பதற்கு ஏற்ற உணவாக இது இருக்கிறது.மேற்கத்திய நாடுகளில், கிர்ணி...

ஈஸ்வர அனுக்கிரகம் பெற செய்ய வேண்டியது: ஆச்சார்யாள் அருளமுதம்!

நண்பர்களால் சுகமும், பகைவர்களால் துக்கமும் ஏற்படுகிறது என்று மனிதர்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி. நெல்லிக்காய் அளவுகடுகு. அரை ஸ்பூன்உளுத்தம்பருப்பு. 3 ஸ்பூன்கருவேப்பிலை. ஒரு கொத்துபெருங்காயம். சிறு துண்டுநல்லெண்ணெய். நாலு ஸ்பூன்உப்பு. தேவையான அளவுசெய்முறைவெங்காயம் புடலங்காய்...

ஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்!

பீர்க்கங்காய் பொரியல்தேவையான பொருட்கள்:பீர்க்கங்காய் - 2 (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்கறிவேப்பிலை -...

கனவின் விளைவு: இப்படி கண்டால் சொத்து வாங்குவீர்கள்..!

உங்கள் கனவில் ஒரு வெள்ளை முயலைப் பார்ப்பது நீங்கள் பிறரிடம் காட்டும் உண்மையான அன்பை குறிக்கிறது. மேலும் வெள்ளை முயல் உங்களை சரியான திசையை நோக்கி நகர்த்துவதற்கான வழிகாட்டியாகவும் செயல்படுகிறது.உங்கள் கனவில் ஒரு...

தர்மத்தின் சூட்சமம் அறிந்து செயல்படு: ஆச்சார்யாள் அருளமுதம்!

நடந்த சம்பவங்களை மிகவும் மென்மையாக அவளுக்கு எடுத்துக் கூறினார். ஆனால் அவள் மூர்ச்சித்து கீழே விழுந்தாள்.
- 2026

Recent articles

spot_img