ஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்!

poriyal

பீர்க்கங்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் – 2 (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 3-4 பற்கள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும். பின்பு அதில் பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் வதக்கி, பின் உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மசாலாக்கள் காயுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து, அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி, 10-15 நிமிடம் மூடி வைத்து இறக்கினால், பீர்க்கங்காய் பொரியல் ரெடி!!! குறிப்பு: இந்த பொரியல் செய்யும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஏனெனில் பீர்க்கங்காயை வேக வைக்கும் போது, அதுவே அதிக அளவில் நீரை வெளிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories