Author: Suprasanna Mahadevan
Breaking News
ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ!
இரவு பகல் என்று எந்த நேரத்திலும் சென்று தாக்கும் என்று கூறப்படுகிறது.
நெப்டியூனின் வளிமண்டலத்தின் வெப்பநிலையில் மாற்றம்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
படிப்படியாக இங்கு வெப்பம் அதிகரிக்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம் என்றார்.
600 ஆண்டுகள் பழமையான, ரூ.12 கோடி மதிப்புள்ள 3 உலோக சாமி சிலைகள் மீட்பு!
வீணாதாரா சிவன் சிலை ஒன்றும், விஷ்ணு சிலை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வுளவு மினிமம் பேலன்ஸ்.. வங்கியின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இதனுடைய நிதி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது.
உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்.. எச்சரிக்கை!
உணவு தானியங்களை வாங்கத் தகுதியற்றவர் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்
வாட்ஸ்அப்பில் வந்த அப்டேட்ஸ்..!
விண்டோஸ் தளத்தில் வாட்ஸ்அப் சாட்களை அர்சிவ் செய்வதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.சாட்களை அர்சிவ் செய்யும் வசதி ஏற்கனவே மொபைல் ஃபோன்களில் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது அதே வசதியை விண்டோஸ்...
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களா..? குணநலன்கள் பார்ப்போமா..?
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள். எடுத்து கொண்ட வேலையை சாமர்த்தியமாக செய்து முடிக்கும் திறமைசாலிகள்....
அறப்பளீஸ்வர சதகம்: பெண் பூப்படைந்த வார பலன்..!
பூப்பு வாரம்அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்கானகற் புடைய ளாவாள்;அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்திஅளவில்பைங் குழவி பெறுவாள்;திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடுசிறுவரைப் பெற்றெ டுப்பாள்;சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;திருவுமுண் டாயி ருப்பாள்;கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
நேற்றைய தொடர்ச்சிஆச்சார்யாள்: மிகவும் உண்மை. ஒன்றுக்கொன்று முரணான இரண்டு விஷயங்கள் ஒரே நிறுவனத்தில் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. இப்போது சொல்வீர்களா செய்யாதவர் யார்? நான்,ஜி: நிச்சயமாக சுயம்.ஆ: மிகவும் சரி. எங்கள்...
இது போல் வருமா..? வடைக் குருமா!
வடைக் குருமாதேவையான பொருட்கள்:வடை – 4 (கடலை தயிர் வடைக்குத் தயாரித்தது போல் வடை தயாரிக்கவும் – தேங்காய்த் துருவல் – அரை கப்பச்சை மிளகாய் – 4பொட்டுக்கடலை, கசகசா – தலா...
குஜாலா சாப்பிடுங்க.. மசாலா பக்கோடா!
மசாலா பக்கோடாதேவையான பொருட்கள்:கடலை மாவு – 200 கிராம்அரிசி மாவு – 150 கிராம்மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (தோல்...
அப்பாச்சி தீர்வு: ஜன்னி, உடல்எடை, கால்வலி, உமிழ்நீர் சுரத்தல், தோல்நோய், நரம்புபலம்..!
ஜன்னி சரியாக…இலவங்கப்பட்டையை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை குடித்து வர ஜன்னியின் வேகம் குறையும்.வாயில் நீர் ஊறுகிறதா?சீரகத்தையும் சர்க்கரையையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் போது...
