
திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM Trichy) காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 24.06.2022ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Library and Information Science பாடப்பிரிவில் Master Degree பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை தவறில்லாமல் நிரப்பி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை Indian Institute of Management Tiruchirappalli (IIM Trichy)
பணியின் பெயர் Library Trainee
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2022
சம்பள விவரம் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி விவரம் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Library and Information Science பாடப்பிரிவில் Master Degree பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
அனுபவ விவரம் Library Trainee பணிக்கு அரசு அல்லது தனியார் Library-யில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது தகுதி 24.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
மொத்த காலிப்பணியிட விவரம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை Offline முறையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (24.06.2022) வந்து சேருமாறு தபால் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Chief Administrative Officer I/c.,
Indian Institute of Management Tiruchirappalli,
Pudukkottai Main Road, Chinna Sooriyur Village, Tiruchirappalli,
Tamilnadu – 620024.
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://www.iimtrichy.ac.in/sites/default/files/upload/24May2022110406_20220524110405LibraryTraineeadvtfinal2022-24.05.2022.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://www.iimtrichy.ac.in/
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
விண்ணப்ப படிவத்தை பெற
https://www.iimtrichy.ac.in/sites/default/files/upload/24May2022110458_20220524110456ApplicationFormat-LibraryTrainee2022.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்