Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு.

வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.62 அடியாக உயர்ந்தது.காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு...

சபரிமலையில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் பிற்பகலில் வெகுவாக குறைந்து..

சபரிமலையில் இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது.பிற்பகலில் வெகுவாக குறைந்து காணப்பட்டது.சபரிமலையில் பக்தர்கள் வருகை 10 லட்சத்தை தாண்டியது: நெய் அபிஷேகம் செய்ய நீண்ட நேரம் காத்திருப்பு சபரிமலை ஐயப்பன்...

சென்னையில் கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்தவர் கொலையா?..

சென்னையில் கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்தவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடையில் வைத்து கஞ்சா விற்பனையும் ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. முனுசாமி கொலை செய்யப்பட்ட சம்பவம்...

ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இபிஎஸ்க்கு அழைப்பு..

ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி20...

‘விடுதலை’ படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் பலி..

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்து: சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஇயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்....

சீனாவில் கொரோனா பரவலுக்கு இருவர் பலி..

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்புக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரித்து இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகள்...
- 2026

திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றம்..

பொதுப் பக்தர்கள் விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி, திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம்...

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு விற்று சொகுசு வாழ்க்கை..

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு விற்று அதன்மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த நபர் குறித்து போலீசார் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி திருச்சி...

கடன் பிரச்சினை தன்னை போல உள்ள பெண்ணை கொலை செய்து நாடகமாடிய இளம் பெண்..

உ.பி.யில் கடன் பிரச்சினையால் தன்னை போல உள்ள பெண்ணை கொலை செய்து விட்டு தான் மாரணம் அடைந்து விட்டதாக நாடகமாடிய இளம் பெண் காதலனுடன் கை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நொய்டா...

சேலம் அருகே விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு..

சேலம் எருமாபாளையம் விவசாய தோட்டத்தில் இருந்த 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வனத்துறையினர் குருவம்பட்டி வனப்பகுதியில் விட்டனர். எருமாபாளையம் அருகே சின்னசாமி என்பவர் தோட்டத்தில் இறை தேடி மலைப்பாம்பு...

திருமலையில் ரூ.1600 கோடி ரூபாய் உண்டியல் வருவாய் கிடைக்குமாம்: தேவஸ்தான அதிகாரிகள் கணிப்பு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய்  புதிய சாதனைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  இந்த நிதி ஆண்டில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.1000 கோடி இருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் மதிப்பிடு செய்துள்ளனர்.ஆனால்...

திருவண்ணாமலை மகா தீப தரிசனம்- பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்..

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் செய்ய மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.திருக்கார்த்திகை தீபத்திருவிழா அன்று காலை 6 மணி முதல் முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அண்ணாமலையார் மலை...
- 2026

Recent articles

spot_img