Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

காங்கயம்-கார் மீது லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி..

காங்கயம்: காங்கயம் அருகே திங்கள்கிழமை காலை கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். ஒருவர் காயம் அடைந்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உள்பட்ட...

144 நாள்களுக்கு பின்னர் கனியாமூா் பள்ளி இன்று திறக்கப்பட்டது!

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீதிமன்ற அனுமதியுடன் திங்கள்கிழமை (டிச. 5) திறக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி மரணத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் பள்ளி கட்டடம், வாகனங்கள் சேதமடைந்து நீதிமன்ற உத்தரவின்பேரில்...

ஜி20 உச்சி மாநாடு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி- ஈபிஎஸ்..

‘இந்தியா சாா்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக மத்திய அரசு திங்கள்கிழமை (டிச.5) கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து...

கும்மிடிப்பூண்டி தச்சூரில் ஆம்னி பேருந்து – லாரி மோதியதில் 4 பேர் பலி..

தச்சூரில் ஆம்னி பேருந்து - லாரி மோதியதில் 4 பேர் பலியாயினர் லிஃப்ட் கேட்டு ஏறிய ஓட்டுநரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் பகுதியில் திங்களன்று அதிகாலை நடந்த...

குஜராத்தில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்..

குஜராத் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 19.17 சதவீத வாக்குகளும் 12.30 மணி நிலவரப்படி 29சத வாக்குகள் பதிவாகியுள்ள தாக ஏஜன்சி செய்திகள் கூறுகின்றன.குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்ட...

குஜராத் தேர்தல்: அகமதாபாத் வாக்குச்சாவடியில்வாக்களித்த பிரதமர் மோடி ..

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் உள்ள வாக்குச்சாடியில் வாக்களித்தார். அவரது...
- 2026

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு..

ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஜி 20 கூட்டமைப்பின் தலைமை...

அதிமுகவை கட்டிக்காப்போம் ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் சூளுரை..

அதிமுகவை கட்டிக்காப்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி காண்போம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் உறுதிமொழி ஏற்றார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம்...

திருவண்ணாமலைக்கு 260 கோடி வயது!..

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை260 கோடி வயதுடையது.திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி...

சகல விஷ்ணு ஆலயங்களில் நடந்த கைசிக ஏகாதசி விழா..

இன்று கைசிக ஏகாதசி விழா சகல விஷ்ணு ஆலயங்களில் விமர்சையாக துவங்கி நடைபெற்றது.பரம பாகவதரான நம்பாடுவான் தனது குலத்தால் கோயிலுக்குள் செல்ல முடியாதவர். தனது யாழின் துணை கொண்டு கைசிக பண் (பைரவி...

டிச.7, 8 இல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்கிழக்கு வங்கக்கடல்...

மணப்பாறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்..

மணப்பாறை அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மணப்பாறையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்திய...
- 2026

Recent articles

spot_img