Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அமெரிக்கா செல்லும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6 நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் மற்றும் உலக வங்கியின்...

உலக பெண் குழந்தைகள் தினம் இன்று..

கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது....

தென்காசியில் 3 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் கள்ள நோட்டுகள் பறிமுதல்..

தென்காசியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1. 36 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும்...

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்-  விளக்கம் கேட்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் வாடகைத்தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை...

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கனுமா?..

தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு...
- 2026

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..

தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.சென்னையில் 22 கேரட்...

திமுக வினரை பார்த்து பயப்படுகின்ற நிலைமையில் ஸ்டாலின்-இபிஎஸ்..

தனது கட்சிக்காரர்களான திமுக வினரை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போய்விட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது....

மதுரை எய்ம்ஸ் 2026ல் பயன்பாட்டுக்கு வரும்-அமைச்சர் பாரதி பிரவின் பவார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 2026ல் பயன்பாட்டுக்கு வரும் என, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியுள்ளார்.தர்மபுரி மாவட்டத்தில்  நடந்த, தர்மபுரி வடக்கு ஒன்றிய பா.ஜ.,...

கேரளா அனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலை மரணம்..

கடவுளின் சொந்த தேசம் கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார் பபியா உயிரிழந்தது.பக்தர்கள் மலரதூவி அஞ்சலி செலுத்தினர்.கேரளா காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம்ஸ்ரீஅனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் பிரபலமான ஸ்தலம் என்றால் இங்கு...

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.

திருநெல்வேலி சீமையியின் அடையாளங்களுள் ஒன்று வில்லிசை.இந்த வில்லிசைக்கு மிக பிரபலமான செவல்குளம் தங்கையாவுக்கு அடுத்து பிரபலமாக பேசப்பட்ட வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்பிரபல "வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்,...

உ.பி-மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் 3 நாளில் 23 பேர் பலி..

உத்தரபிரதேசத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கிய சம்பவத்தில் கடந்த 3 நாளில் 23 பேர் பலியானதாக மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்தபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை...
- 2026

Recent articles

spot_img