Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

முன்னாள் எம்எல்ஏ உட்பட ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கைது..

சிவகாசியில் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டிருந்த முன்னாள் எம்எல்ஏ உட்பட ஓபிஎஸ் அணியை சேர்ந்த பலரை போலீசார் கைதுசெய்தனர்முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..

சிவகாசி அருகே மது குடிக்க பணம் தராத தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ3000அபராதம்விதித்து திருவில்லிபுத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர்...

சென்னை பெங்களூரூ வில் இருந்து செங்கோட்டைக்கு பண்டிகைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

ஆயுதபூஜை தீபாவளி பண்டிகையை முன்னிட்டுமுன்பதிவு இல்லாத சேர் கார் வசதி கொண்டபகல்நேர ரயில்களை சென்னை பெங்களூரூ வில் இருந்து செங்கோட்டை க்கு இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்தீபாவளி பண்டிகையை...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை! ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரசனையை ஏற்படுத்தி வரும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்...

இன்றும் ஆபரணதங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு..

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. சென்னை, தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த 22-ம் தேதி...

சென்னையிலிருந்து நாளை 2050 சிறப்பு பஸ்கள் இயக்கம்..

நான்கு நாள் தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால், கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையிலிருந்து நாளை 2050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி...
- 2026

தமிழகத்தில் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டது-இபிஎஸ்..

தமிழகத்தில் ரூ.52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களது வீடுகளில் விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசு. அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு தற்போது நிறுத்திவிட்டதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் இன்று...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட மற்றும் மலையாள மொழிகளிலும் சில பாடல்களை பாடியிருக்கும் இவர் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக...

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக அணில் சவுகான் நியமனம்..

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அணில்...

இன்று உலக இதய தினம் ..இதயத்தை காப்போம்..

இன்று உலக இதயம் தினம் கொண்டாடப்படுகிறது.இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும்....

திருப்பதி-திருமலை இடையே மின்சார பேருந்து சேவை..

ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே  10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.திருப்பதியை மையமாக கொண்டு முதல் முறையாக மின்சார பேருந்துகளை...

மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம்..

மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படுவார் என மேற்குவங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் கூறி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மேற்குவங்காள பா.ஜனதா தலைவர் சுகந்தா...
- 2026

Recent articles

spot_img