Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 வங்கி கணக்குகள் முடக்கம்..
குட்கா, போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகும்....
அமெரிக்க கார் விபத்தில் இந்திய மருத்துவரின் மனைவி, மகள்கள் பலி..
அமெரிக்காவில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்தில், இந்திய மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பலியாகிய சம்பவம் விஜயவாடா வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜயவாடாவைச் சேர்ந்தவர் மருத்துவர் கோடாலி நாகேந்திர ஸ்ரீனிவாஸ்....
ராஜபாளையத்தில்நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் ..
புகழ்பெற்ற ராஜபாளைய இன நாய் மற்றும் நாட்டின நாய்களுக்கு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றதுவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கால்நடை மருத்துவமனையில் விருதுநகர் மாவட்டம் கால்நடை...
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது ..
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி...
சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை..
ஒரு வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரயிலை சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே எட்டு மணிநேரத்தில் செல்லும் வகையில் இயக்க தென்காசி விருதுநகர்...
கேரட் விலை கி லோ ரூ.100 ஐ கடந்து விற்பனை
வரத்து குறைவு காரணாமக கேரட் விலை ஒரு கிலோ ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.காய்கறி விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கேரட் விலை மட்டும் கடந்த ஒரு...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடைவிதித்தது மத்திய அரசு..
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல்...
செங்கோட்டை-மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் அக்டோபர் 24முதல் இயக்கம்..
மயிலாடுதுறை - திண்டுக்கல் செங்கோட்டை-மதுரை இரு ரயில்கள் ஒன்றாக இணைத்து செங்கோட்டை-மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலாக அக்டோபர் 24 தீபாவளி அன்று முதல் இரு மார்க்கத்திலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை...
427 பெருமாள் திருமுகத்துடன் பட்டுச்சேலை தயாரிப்பு..
காஞ்சிபுரத்தில் குமரவேலு- கலையரசி தம்பதியினர் 427 பெருமாள் திருமுகத்துடன் கைத்தறி நெசவில் பட்டுச்சேலை தயாரித்துள்ளனர்.பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய...
பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
பெங்களூருவில் இருந்து தமிழகத்தில் தென் மாவட்டங்களான செங்கோட்டை திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி க்கு இயக்கப்படும் பஸ்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால் பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே ஆயுதபூஜை முதல்...
சங்ககிரி-கார்களில் கடத்தப்பட்ட 633 கிலோ போதை பொருள்கள் பறிமுதல் ..
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் மூன்று கார்களில் கடத்தி வரப்பட்ட போதை பொருள்களை சங்ககிரி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். சங்ககிரி காவல் ஆய்வாளர் ஆர்.தேவிக்கு...
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும்...
