Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ 1,48,995 கோடி ..
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் 1,48,995 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கடந்த மார்ச் 29, 2017 அன்று...
மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம்..
சென்னை மெரினா கடற்கரை கடல் பகுதியில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை...
ஸ்மிருதி இரானி அவரது மகளுக்கு கோவா உணவகத்துடன் தொடர்பு இல்லை –
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகள் கோவா பார் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.கோவாவில் மந்திரி ஸ்மிருதி இரானியின் மகள் சட்டவிரோதமாக மதுக்கடை மற்றும் பார் நடத்தி...
கேரளாவில் அடுத்த சில நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை..
கேரளாவில் அடிக்கடி கொட்டிவிடுகிறது கனமழை அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தி உள்ளார்.கேரளாவில் கடந்த ஜூன் மாதம்...
தமிழகம் கேரளாவில் மழை-தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்..
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் நாகர்கோவில், நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த இரு தினங்களில் கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் நாகர்கோவில், உதகை ஆகிய...
ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை ..
ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமாராவின் மகள் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஆந்திராவின் முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே....
இரண்டரை மணிநேரத்தில் நடந்து முடிந்த ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் தேரோட்டம்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் துவங்கிய இரண்டரை மணிநேரத்தில் கோலாகலமாக நடைபெற்று நிலைவந்தடைந்தது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நூற்றிஎட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகும், பன்னிரெண்டு ஆழ்வார்களில். இரண்டு ஆழ்வார்கள் - பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிறந்த...
இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமிபிராட்டி ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரம் திருநாள்..
ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம் ஸ்பெஷல்இன்றோ திருவாடிப்பூரம்எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னை இகழ்ந்துஆழ்வார் திருமகளாராய்.வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.ஸ்ரீவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில்,...
மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை மாற்றம்-மம்தா
மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை நாளை மறுநாள் புதன்கிழமை மாற்றியமைக்கப்பட உள்ளதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்து உள்ளார்.மேற்கு வங்காளத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமன...
நாங்கதான், அதிமுக அதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க-ஜெயக்குமார்..
அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் இருவர் மட்டுமே கலந்து கொண்டோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார் என்பதை அவரிடம் கேளுங்கள் என ஜெயக்குமார் கூறினார்.வாக்காளா் பட்டியலுடன் ஆதாா்...
புதுக்கோட்டை தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு-அமைச்சர் சேகர்பாபு
புதுக்கோட்டை தேர் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற...
செங்கல்பட்டு மாமண்டூர் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி..
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அருகே காரில் வரும்போது அங்குள்ள பாலாற்றில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ...
