Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மியான்மரில் இரு தமிழர்களை சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள்..
மியான்மர் நாட்டின் தமு எல்லைப் பகுதியில் தமிழர்கள் 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பி மோகன் என்ற ஆட்டோ ஓட்டுனரும் எம்....
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் க்கு அழைப்பு..
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை11ஆம் தேதி நடைபெறும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளில் முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின்...
தந்தையும், மகளும் சேர்ந்து போர் விமானத்தில் பறந்து புதிய வரலாறு..
இந்தியாவில் எந்தவொரு தந்தையும், மகளும் ஒன்றாய் போர் விமானத்தில் பறந்தது இல்லை என்ற நிலையில் ஒரு தந்தையும், மகளும் சேர்ந்து போர் விமானத்தில் பறந்து புதிய வரலாறு படைத்து இருக்கிறார்கள்....
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று ரூ.50உயர்வு..
சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வரும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று ரூ.50 அதிகரித்துள்ளது.சமையல் கியாஸ் மற்றும்...
ஜூலை 11ல் நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழு நடைபெறுமா..?
ஜூலை 11ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம்...
நாட்டில் ஏற்றுமதி 3 லட்சம் கோடியாக உயர்வு- நல்ல செய்தியாக இருக்கிறது-ஜி.கே.வாசன்
தி மு க தேர்தல் நேரத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக விருதுநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.காமராஜர் பிறந்தநாள்...
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காண்ட்ராக்டர் க்கு 15 ஆண்டு சிறை ..
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை காண்ட்ராக்டர் க்கு 15 ஆண்டு சிறை தண்டனை 25 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து...
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்..
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில்418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.காலை 6 மணி முதல் 6.50 மணி வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்...
ஒரு பெரும் நிலநடுக்கத்துக்கான முன்னெச்சரிக்கை..?!
கிழக்கு அந்தமான் கடலில் நேற்று முதல் 17 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன – ஒரு பெரிய நிலநடுக்கத்திற்கான முன்னெச்சரிக்கையா?
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒருநாளில் உண்டியல் வருவாய் ரூ.6.18 கோடி ..
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முதல் முறையாக ரூ.6.28 கோடி உண்டியலில் வருவாயாக கிடைத்தது. தற்போது இரண்டாம் முறையாக ஒருநாளில் ரூ.6.18 கோடி...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டு வஸ்திரங்கள் முக்கிய கோயில்களுக்கு அனுப்ப முடிவு..
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து பிரபலமான பட்டு வஸ்திரங்கள் உத்தரப் பிரதேசம் காசி விஸ்வநாதர் கோயில், ஆந்திரா சித்துார் காளஹஸ்தி கோயில், கேரளா திருச்சூர் வடக்குந்நாதர் கோயில், கர்நாடகா முருதீஸ்வரா கோயில்...
கோலாகலமாய் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்!
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஆனி திருமஞ்சன திருதேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்...
