Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா துவக்கம்..
திருநெல்வேலி சீமையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந் தேதி சிகர...
ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ..
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:சர்தார்...
கேரளாவில் தொடரும் கனமழை..
கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும், மலப்புரம்...
ஜூலை11அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு -நத்தம் விஸ்வநாதன்
அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும் என ஈபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு...
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் ..
வார விடுமுறையையொட்டி, பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில்...
உ.பி யில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி..
உ.பி யில் திருமணத்தின்போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம் விக்ரம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது....
லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் ரூ.173.48 கோடி சொத்துகளை முடக்கம்..
தமிழகத்தில் மிகப் பெரிய லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் ரூ.173.48 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவையைச் சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி விற்பனைக்கு...
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு..
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது பலரையும் அதிர்சியடைச்செய்துள்ளது.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் டாலர் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...
உதய்பூர் டெய்லர் கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது தாக்கு..
உதய்பூர் டெய்லர் கொலை வழக்கில் குற்றவாளிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வெளிவந்த போது நீதிமன்றத்திற்கு வெளியே குற்றவாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில்...
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலி..
மணிப்பூர் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 81 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.கடந்த ஜூன் 29ம் தேதி இரவு...
பினராயிக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தாது ஏன்-ராகுல் காந்தி..
கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாட்டில் தமது மக்களவைத் தொகுதி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ததுடன், அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மலப்புரம் பகுதியில்...
சென்னையில் ஆதரவு திரட்டிய தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு..
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில்,மத்திய இணை...
