ரம்யா ஸ்ரீ

About the author

ரஜினி பெண் 2ஆவது திருமண சர்ச்சை கிளப்பிய திமுக எம்எல்ஏ! ஹெச்.ராஜா கொடுத்த சம்மட்டி அடி!

'இந்து பெண்கள் மறுமண சட்டம் வந்தது 1856 - ல், ஆனால் ஈவேரா பிறந்ததோ 1879 - ல் அப்படியிருக்கையில் திமுக பரப்பும் பொய்யை பாருங்கள்'

மத அறிவிப்புகளுக்கு… அவங்க வெள்ளி; இவங்க ஞாயிறு… அப்பாவி ஹிந்துக்களுக்குத்தான் நாள் கிழமை இல்லை!

கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் சர்ச்சு அறிக்கை வெளியிட்டது.

நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்று… நாற்பது தையல் முகத்தில்..! வைரலான படங்களால் அதிர்ச்சி!

நாயுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை நாய் கடித்து, வாயை பஞ்சராக்கிய பயங்கரம்! அப்பெண்ணுக்கு நாற்பது தையல் போட்ட சம்பவம்.. வைரலாகும் செய்தி.. விழிப்பு உணர்வை ஊட்டும் செய்தியானது.

அதிவேக 5 ஆயிரம் ரன்: சாதித்த விராட் கோலி!

அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி!

அப்பாடா… ஒருவழியா சரியாச்சு! பயனாளர்களின் மண்டையைப் பிய்க்க வைத்த வாட்ஸ்அப் கோளாறு!

உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால், பயனாளர்கள் அவதிப் பட்டனர்.

கருணாநிதியைத் தவிர இந்த ஜகஜால புரட்டை வேறு எவனும் செய்ய முடியாது!

வாய்மையை பல தருணங்களில், தன் வருங்காலத்தை கணக்கில் கொள்ளாமல் அம்பலப்படுத்தி விடுகிற அண்ணன் வைகோ-வை பாராட்டத்தான் வேண்டும்..!

என்னது எதிர்ப்பு அரசியல் கூடாதா?! என்ன சொல்றீங்க கபில் சிபல்?! திடீர்னு இப்படி சொன்னா எப்படி?

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மாநில அரசுக்கு பிரச்னைகள் ஏற்படும் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்! 3 மொழிகளில்…!

ஜில் படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

தாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்!

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

விருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து!

ஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்

மாமியாருக்கும் மருமகளுக்கும் போட்டி! மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்!

கணவன், மனைவிக்குள் சந்தோஷமாக போய் கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில், வீட்டிலிருந்த அந்த பெண்ணின் மாமியார் ரூபத்தில் புயலாக புரட்டி போட்டது.

2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி!

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Categories