Author: ரம்யா ஸ்ரீ

மத்திய இணையமைச்சருக்கு கொரோனா அறிகுறி! வீட்டில் தனிமையில்!

இந்த நிலையில் கூட்டத்துக்குச் சென்றுவந்த இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்ததால் அவர் வீட்டுக்குள் தனிமையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல்: தாஜ்மகால் மூடல்! லீவுதானேன்னு சுற்றுலாத் தலங்களுக்கு வராதீங்க!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களுக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள்களும் விடுக்கப் பட்டுள்ளது.

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா தொற்று!

ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது

தில்லையாடி வள்ளியம்மை போராடக் கிளம்பிய அந்த நிகழ்வு… மார்ச் 14ல்!

இவ்வண்ணம் ஹிந்துக்களின்- கணவன் மனைவி உறவை கொச்சைப்படுத்திய வெள்ளையனை எதிர்த்து, வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை உயிர் துறந்தாள்.

ரஜினி … ஒரு முட்டாள்தான்: இயக்குனர் பேரரசுவின் ஆதங்கம்!

இன்றைய சமூக சூழலில், ரஜினியைப் போன்று மக்கள் எழுச்சி வரவேண்டும் என்று நினைப்பவன் முட்டாள் தான் என்று தனது மனத்தில் உள்ளதை ஆதங்கமாகக் கொட்டித் தீர்த்துள்ளார் இயக்குனர் பேரரசு.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாக ஐரோப்பாவை அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- 2026

மார்ச் 16 – 31; இந்த மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை பள்ளி விடுமுறை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் 31ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

ஜோதிர் ஆதித்யாவைத் தொடர்ந்து 10 ஆயிரம் நிர்வாகிகள் பாஜக.,வில்!

சிந்தியாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 10,000 காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைந்தனர் ! ஆட்சியும் போச்சு, கட்சியும் அம்பேல் !

ரஜினியின் ‘அரசியல்’ அறிவிப்புக்குக் காரணம்.?!

இவ்வளவு தூரம் ரஜினிகாந்த் பேசியதற்குக் காரணம் என்ன தெரியுமா?! இந்தச் செய்தியின் படம் சொல்லும்!

பகீர் வீடியோ! கொரோனா வைரஸை… விரக்தியால் பரப்புகிறார்களா? வேண்டுமென்றேவா?

சீனாவில் பொது இடங்களில் எப்படி வைரஸை பரப்புகிறார்கள் என்பது குறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

ஆஹா..! எஸ்.பி.ஐ., வங்கியில் இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டாயமில்லை!

உற்சாகமான வங்கி அனுபவத்தையும் வழங்குவதற்கான மற்றொரு முயற்சி. இந்த முயற்சி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்

ஹாட் போட்டோஸ் பூனம் பாண்டே பர்த்டே ட்ரீட்! சொக்கி போன நெட்டிசன்ஸ்!

செம செக்ஸியாக படங்களில் நடித்து, பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பூனம் பாண்டேவின் இன்ஸ்டா பக்கத்தை 3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
- 2026

Recent articles

spot_img