Author: ரம்யா ஸ்ரீ
யெஸ் வங்கி ஓவியம் வாங்கிய தொடர்பு! பிரியங்கா வத்ராவை விசாரிக்கும் அமலாக்கத் துறை!
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக எம்.எஃப் ஹுசைனால் வரையப்பட்ட ராஜீவ் காந்தியின் ஓவியத்தை பிரியங்கா விற்பனை செய்தது தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
வறுமையினால வாய் தொறந்தேன்; ஐநூறு ரூவாய்க்காக அசிங்கமா பேசினேன்: பஞ்சர் ஆன பஞ்ச் பாலமுருகன்!
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவரையும் கூப்பிட்டு ‘அறிவுரை’ கொடுக்க இயலாத நிலையில், பாலமுருகன் போன்றவர்களை அழைத்து போலீஸார் நல்லது சொல்லி அனுப்புகின்றனர்
ஹையா ஜாலி..! தேர்வு முடிந்து ‘கோடை விடுமுறை’ எப்போ தெரியுமா?!
இந்த வருடம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை எப்போது விடப்படுகிறது தெரியுமா? இது குறித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகல்! ம.பி.,யில் ஆட்சி மாற்றம்?
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த சிந்தியா, காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்றார்.
பான் – ஆதார் சமர்ப்பிக்க தவறினால்… 20% வரி செலுத்த வேண்டும்!
பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்!
இனிமே இவ்ளோ ஜாலியா பேச முடியாது..! மொபைல் கட்டணம் எகிறப் போவுது!
மொபைல் கட்டணங்கள் 10 மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்போதே அலறுகிறார்கள் பலரும்!
கோமாளி நடிகையின் கோமாளித் தனமில்லா ஜிம்னாஸ்டிக்ஸ்!
அண்மையில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் தன் முன்னழகு தெரிய பதிவிட்ட படங்கள் இணையத்தில் சூட்டை கிளப்பி வருகின்றன.
கொரோனா விழிப்பு உணர்வு செய்திய மாநில மொழிகள்ல போடுங்களேன்: ராமதாஸ்!
அந்தந்த மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ், திமுக., எம்பி., கனிமொழி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.
கலாமுக்கு அஞ்சலி செய்யும் தகுதி தனக்கில்லையென கமல் ஒதுங்கினாரா?!
காம கலாசாரம் போற்றிய உனக்கு அப்துல் கலாமுக்கு சலாம் சொல்லக் கூட தகுதியில்லை என்று தெரிவித்துள்ளார்.
சொன்னபடி… பெண் சாதனையாளர்களிடம் தன் டிவிட்டர் கணக்கை ஒப்படைத்த மோடி!
மகளிர் தினத்திற்கு வாழ்த்துக் கூறி, தான் முன்பே கூறியபடி தனது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தை, பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி.
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது!
யெஸ் வங்கி முன்னாள் சி இ ஓ., மற்றும் நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
அன்பழகனுடன்… முடிவுக்கு வந்த திராவிட இயக்க மூத்த தலைவர்கள் சகாப்தம்!
அன்பழகனின் மரணத்துடன், ஈ.வே.ரா, சி.என். அண்ணாதுரை என மூத்த திராவிட இயக்கத் தலைவர்களுடன் பணியாற்றிய தலைவர்களின் காலம் முடிவுக்கு வந்துள்ளது.
