Author: ரம்யா ஸ்ரீ
தேவையற்ற உயிர் பயத்தில் மக்கள்! முகமூடி, கையுறை விலையெல்லாம் எக்கச்சக்கத்தில்… எகிறுது!
தனியார் நிறுவனங்களே தயாரித்து சப்ளை செய்து வந்த நிலையில் ஏகத்துக்கும் விலை உயர்வு ஏற்பட்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், முகமூடிகள், கையுறைகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு அரசின் மருந்தகங்களில் குறைந்த விலையில் வழங்க வேண்டும்
அடச்சே… இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும்… ‘கள்ளிப்பால் கொலை’ தொடருதே!
மதுரை பகுதியில் அண்மையில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்த கொடுமையான செய்தி வெளியானநிலையில், தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்!
10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத்
தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
8ம் வகுப்பு: தனித்தேர்வா, பொதுத்தேர்வா? கடும் குழப்பத்தில் தேர்வுத்துறை!
தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்.1 முதல் ஜிஎஸ்டி லாட்டரி..! குலுக்கலில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்!
ஜி.எஸ்.டி. லாட்டரி திட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் கிடைக்கும் என்று கூறப் படுகிறது.
அப்டின்னா… அந்த கொழுப்பாவது குறையும்! கொழுக்மொழுக் குஷ்புவுக்கு காயத்ரி ரகுராம் ‘ஷொட்டு’!
இதற்கு பதிலளித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், அது நல்லது, கொழுப்பு குறையும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
இந்தியாவில் 25 பேருக்கு கொரொனா வைரஸ்: மத்திய அமைச்சர் தகவல்!
இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு கொரொனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டிருப்பதாக, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.
காங்கிரஸ்காரர்கள் புத்தியே கழிசடை புத்திதானா! கடவுளே… இப்படியா சாக்கடை ஆகணும்?!
காங்கிரஸ்காரர்கள் ஏன் தான் இப்படி எல்லோருமே கழிசடையாக மாறிவிட்டார்களோ என்று எண்ணும்வகையில் சாக்கடைத்தனமான ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சுஷ்மிதா தேவ் எனும் காங்கிரஸ்காரர்.
ஆர்.எஸ்.பாரதி சொன்னார்ல..! – இப்படிக்கு மக்கள் டிவி ஓனர்!
ஆர்.எஸ்.பாரதி ஊடகத்துறையினர் குறித்து கொச்சையாகப் பேசியதை தற்போது தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
என் கண்ணையே ஒப்படைக்கிறேன்.. கதையாக டிவிட்டர் கணக்கை ஒப்படைக்கிறாராம் மோடி..!
என் கண்ணையே ஒப்படைக்கிறேன் கதையாக தனது டிவிட்டர் கணக்கை பெண்ணிடம் ஒப்படைக்கப் போறாராம் பிரதமர் மோடி… அதுவும் மார்ச் 8ஆம் தேதி! உலகம் முழுக்க மகளிர் தினம் என்று கொண்டாடுகிற நாளில்!
தில்லி கலவரத்தில் போலீஸ்காரரை துப்பாக்கியால் மிரட்டி… 8 ரவுண்டு சுட்ட ஷாருக் கைது!
அவரை உத்தர பிரதேசத்தில் தில்லி போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாரிசு பத்திரிகையியல்: சாம்னாவுக்கு ஆசிரியர் ஆனார் உத்தவ் தாக்கரே மனைவி!
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'சாம்னா' நாளிதழ் ஆசிரியராக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே நியமிக்கப்பட்டுள்ளார்.
