10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்!

Published:

hall ticket - 2026

10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் 11ம் தேதியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 11-ஆம் தேதி முதல் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று, அதில் கொடுக்கப் பட்டிருக்கும் லிங்க்கில், பள்ளிகள் தங்கள் UserID,PassWord பயன்படுத்தி ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

Related articles

Recent articles

spot_img