கலாமுக்கு அஞ்சலி செய்யும் தகுதி தனக்கில்லையென கமல் ஒதுங்கினாரா?!

அடடே... அப்படியா? புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kamal anbazhaga - 2026

யாதவ மகா சபை தலைவரும், வின் டிவியின் எம்.டி.,யுமான தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கேட்டுள்ள கேள்வியில், காம கலாசாரம் போற்றிய உனக்கு அப்துல் கலாமுக்கு சலாம் சொல்லக் கூட தகுதியில்லை என்று தெரிவித்துள்ளார். இது டிவிட்டரில் சர்சையை கிளப்பியுள்ளது. @DevanathayadavT

அவர் வெளியிட்டுள்ள

தன்னைப் போன்றே காம கலாச்சாரத்தை போற்றியதால் அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி! உலக அளவில் தமிழ் கலாச்சாரத்தை எடுத்துரைத்த அப்துல்கலாமுக்கு சலாம் சொல்லக்கூட உனக்கு தகுதி இல்லை! வாழ்க! கமலிசம்…
@PonnaarrBJP @HRajaBJP @LaGanesan
@BJP4TamilNadu @admk @DrACSofficial

kamal - 2026

ஐயாஅப்துல்கலாம் இறப்புக்கு ஏன்டா போகலனு கேட்டதுக்கு சாவு வீட்டுக்கு போற பழக்கம் இல்லைனு சொன்ன யோக்கியந்தான் இந்த #கமலஹாசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.