பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
வாகா எல்லையில் அபிநந்தன்! வரவேற்கக் குவிந்த இந்தியர்கள்!
வாகா எல்லையில் இந்திய விமானி அபிநந்தன் வந்தடைந்தார். அவரை வரவேற்க ஏராளமான இந்தியர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான்...
என் மீதான வெறுப்பை நாட்டின் மீது காட்டுகின்றனர்! பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி தரப்படும்! மோடி சூளுரை!
விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,...
டிவிட்டர் போட்டி! ட்ரெண்ட் ஆகும் TNWelcomesModi #TNWelcomesModi
இன்றும் ஒரு டிவிட்டர் யுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள் திமுக., மற்றும் பாஜக., ஆதரவாளர்கள் !மோடி தமிழகம் வரும்போதெல்லாம் பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் பின்னணியில் இயங்கும் திமுக., ஆதரவு நெட்டிசன்கள், கோபேக் மோடி என்ற...
2வது முறையாக திமுக., முயற்சி தோல்வி! அதிமுக., கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்!
இரண்டாவது முறையாக திமுக., மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அதிமுக., கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறார் விஜயகாந்த்! இந்நிலையில், தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் வழங்க முடிவு செய்திருக்கிறது...
கன்னியாகுமரி வரும் மோடி! பாஜக., தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!
இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார் பிரதமர் மோடி. அவர் வருகைக்கு மதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ள நிலையில், அங்கே பாஜக., தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீஸாருக்கும்...
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி
விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:2011 ம் ஆண்டு முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள்...
பிஆர்ஓ குஷ்பு இங்கிருக்க… இம்ரானுக்கு அங்கே கவலை எதற்கு?
மோடி பேரைச் சொல்லி ஓட்டு வாங்கிய இம்ரான் இப்போது பாடம் கற்றுக் கொடுக்கிறார் என்கிறார் ‘குஷ்பு’!பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் பேசிய அந்நாட்டுப் பிரதமர்
இம்ரான் கான், ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய...
பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக டிவிட்டர் எச்சரிக்கிறதாம்! இமாம் தவ்ஹிதி வேதனை!
இமாம் மொஹம்மத் தவ்ஹிதி, தனது ட்விட்டர் பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்! டிவிட்டர் என்னுடைய ட்வீட்டுகள் எல்லாம் பாகிஸ்தானின் சட்டத்தை மீறுவதாக எச்சரிக்கைத் தகவல் கொடுக்கும் போதெல்லாம் நான் கேட்க விரும்புவது அதே...
காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்!
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நண்பர்களான காங்கிரஸ் கட்சியினருக்கு சாதகமான சூழலை மாற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று தனது பேச்சுகளை பதிவு செய்திருக்கிறார்.இந்தியா பாகிஸ்தான் இடையே போர் எதுவும் நடைபெறவில்லை!...
அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு அரசு உத்தரவு!
பாகிஸ்தான் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானில் தவறுதலாக லேண்ட் ஆனதில்...
அபிநந்தன் நாளை விடுவிக்கப் படுகிறார்: இம்ரான் கான் அறிவிப்பு!
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று கூறினார். #Abinandhan #Abinanthanஜெனீவா ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும்...
சமாதானம் பேசும் இம்ரான் கான்… உண்மையில் என்ன செய்ய வேண்டும்?!
பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாரதத்தில் உள்ள சிலர், நேற்று இம்ரான் கான் பேசியதைக் கொண்டாடிக் கொண்டு, சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு, தங்களுக்கு இந்த நாடு கொடுத்த கருத்துச் சுதந்திரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!உண்மையில்,...
