பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்! GoBackModi டிவிட்டர் பதிவுகளின் உண்மை.. என்ன தெரியுமா?!
மார்ச் 1ம் தேதி நேற்று பல்வேறு சமூக நலத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க தமிழகத்துக்கு வந்தார் பிரதமர் மோடி! அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்ட வைகோ முன்னின்றார். பலர் கோபேக் மோடி...
பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயரைச் சூட்டிய ராஜஸ்தான் தம்பதி!
பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகி நேற்று இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனுக்கு மரியாதை அளிக்கும் பொருட்டு, வெள்ளிக்கிழமை நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தனின் பெயரை வைத்தனர் ராஜஸ்தான் தம்பதியர். இந்தச் செய்தி வெளியானதும்,...
அபிநந்தன் எனும் பேருக்கான பொருளே மாறிவிட்டது! மோடி புகழாரம்!
புது தில்லி: வாழ்த்துவதற்கும் வரவேற்பதற்கும் சொல்லப் படும் அபிநந்தனம் என்ற வார்த்தையின் பொருளே மாறிவிட்டது, அவ்வாறு மாற்றக்கூடிய ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.தில்லியில் நடந்த 'கட்டுமான தொழில்நுட்ப...
அபிநந்தனை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் சனிக்கிழமை இன்று மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்இந்திய விமானப் படை விமானி அபிநந்தன், தான் பாகிஸ்தானில்...
இன்று… இந்தியாவின் மிகப் பிரபலமான வாசகம் எது தெரியுமா?
ஐயம் நாட் சப்போஸ்ட் டு டெல் யு திஸ்... இதைத்தான் இன்று பலரும் சொல்லி
வருகின்றார்கள். இது தற்போது மிகப் பிரபலமான வாசகமாக மாறி வருகிறது.பலரும் தங்களுக்குப் பிடித்த வாசகமாகவும் அதே நேரம், மிகவும்...
பாஜக., கூட்டணியில் புதிய தமிழகம்! தென்காசியில் போட்டி!
புதிய தமிழகம் கட்சி பாஜக., கூட்டணியில் இணைந்துள்ளது. அது ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சி, தென்காசியில் போட்டியிடுகிறது! இதனை அக்கட்சித்...
பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலம்-1: மசூத் அசார் இங்குதான் உள்ளார்!
இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத் துள்ளது.பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி இது குறித்துக் கூறிய போது,...
உங்கள் அசாத்திய வீரத்தைக் கண்டு நாடே பெருமை கொள்கிறது: மோடி டிவீட்!
பாகிஸ்தான் நாட்டில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளால் இன்று இரவு 9 மணி அளவில் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார் இந்திய விமானி அபிநந்தன்.இந்நிலையில், அபிநந்தனை வரவேற்று மோடி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில்,...
காலதாமதம் செய்து.. அபிநந்தனை இரவில் ஒப்படைத்த பாகிஸ்தான்!
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் இரவு கால தாமதம் செய்யப் பட்டு 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு அதிகாரிகளும், பொதுமக்களும் வாகா எல்லையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இந்தியாவிடம் அபிநந்தனை...
அபிநந்தனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்!
இந்தியாவின் ஹீரோ ஆகிவிட்ட அபிநந்தனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர் பாகிஸ்தான் ரேஞ்சர்கள்!இந்திய அதிகாரிகளிடம் விங் கமாண்டர் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்பாக, பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துள்ளனர். விங் கமாண்டர் அபிநந்தன் லாகூரிலிருந்து கார்...
வந்தார் அபிநந்தன்! வென்றது இந்தியா!
ஆச்சரியமான புது தகவல் , அதாவது அபிநந்தன் விமானம் நொறுங்கி விழுவதற்கு முன்னர், பாக்., விமானத்தை வீழ்த்திவிட்டு குதித்தாராம் ,சவப்பட்டி போல இருக்கும் மொக்கை ஜெட் ஆர் 73 ஏவுகணை மூலம் எப் -...
குஷ்பு … இம்ரான் கிட்டேயிருந்து இதை கத்துக்குங்க..!
இம்ரானிடம் இருந்து மோடி கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்று குஷ்பு டிவிட்டரில் போட்டாலும் போட்டார்... பலரும் அவரை வறுத்து எடுத்து வருகிறார்கள்.பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் பேசிய அந்நாட்டுப் பிரதமர்
இம்ரான் கான்,...
