பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பிரதமர் மோடி அமைதி ஏற்படுத்த ஒரு வாய்ப்பு தரவேண்டும்: கெஞ்சிய இம்ரான் கான்!
பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான் முன்னர் கொடுத்த வாக்குறுதியின்படி சரியாக செயல்பட வேண்டும் என்று கூறிய ஒரு நாள் கழித்து இம்ரான்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்அதில்...
மசூத் அசாரை பாதுகாப்பாக இடம் மாற்றிய பாகிஸ்தான் ராணுவம்!
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உளவுத் தகவலை அடுத்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து பஹவல்பூர் பகுதிக்கு அருகிலுள்ள மிகவும் பாதுகாப்பான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கடந்த பிப்ரவரி...
பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு பாராட்டுகள்: ராம.கோபாலன்!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ள இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்பத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள்...
பாகிஸ்தான் மீது போர் இல்லை..! அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்தோம்!
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப் பட்டது. ஆனால் இது போர் முன்னேற்பாடோ போரோ அல்ல! அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே.இந்தியா விமானப்படை...
இரவு 12.06… நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ராணுவம்!
நள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பாகிஸ்தான் ராணுவம்!ஆனால், அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான்...
பதிலடி..! பிரதமர் மோடியின் முடிவு! செயலில் இறங்கிவிட்டு தகவல் சொன்ன பாதுகாப்பு ஆலோசகர்!
காஷ்மீரில் ராணுவ வீரர்களைக் கோழைத்தனமாக தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்றும், அவற்றின் மீது விமானப்படை தாக்குதல் நடத்துவது என்றும்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி! பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் அதிரடி!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது இந்திய ராணுவம்!இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தகவல் வெளியானது....
ஒரு கோடி பேருடன் ஒரே நேரத்தில்… உரையாடுகிறார் மோடி!
புது தில்லி: உலகின் மிகப் பெரும் விடியோ கான்பரன்சிங் முறையிலான உரையாடல் மூலம் வரும் 28 ஆம் தேதி பாஜக., ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை நடத்துகிறார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ நீக்கப்படுமா?
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப்பிரிவை நீக்கக் கோரிய வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.இந்தியாவில் காஷ்மீர் மாநிலம்...
நாம இந்தியா மேல ஒரு அணுகுண்டு போட்டா… 20 குண்டுகள போட்டு சுத்தமா நம்மை அழிச்சிடுவாங்க: முஷாரப்
இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டுகளைப் போட்டு நம்மை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு...
பிப்.1ல் அறிவிப்பு; பிப்.24ல் விவசாயி வங்கிக் கணக்கில் முழுத் தொகையும் டெபாஸிட்!
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.5 ஏக்கருக்கும்...
தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம்: பிரேமலதா எச்சரிக்கை!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக., தனித்துப் போட்டியிடத் தயங்காது என்று கூறியுள்ளார் தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.அதிமுக., கூட்டணியா, திமுக., கூட்டணியா என்று இன்னமும் பேரம் பேசிக் கொண்டிருக்கும் தேமுதிக., குறித்துதான் இப்போது...
