பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
மோடிக்காக… தண்ணீருக்குள் தத்தளித்த நடிகர் சிவாஜி!
மோடியின் ஆந்திர வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சிவாஜி தண்ணீரில் நின்று கோ பேக் மோடி என்று சொல்லிண்டிருந்தார். இது ஆந்திரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.நரேந்திர மோடி ஆந்திர பிரதேசத்தில்...
திமுக.,வை கமல் விமர்சிப்பதா? வெகுண்டெழுந்த காங். தலைவர் கே.எஸ்.அழகிரி!
அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்; எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும்!- கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!திமுக., காங்கிரஸ்...
சந்திரபாபு நாயுடு… திருஷ்டிப் பொட்டு..! மோடியின் நக்கல்!
தனது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன் பறக்க விட்டதற்காக நாயுடுவுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.இன்று ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் பிரதமர் மோடி! அப்போது அவர், சந்திரபாபு...
ராகுலுக்கு எதிர்ப்பு காட்டும் மேற்கு வங்க காங்கிரஸார்! மம்தாவுடன் கூட்டணிக்கு ‘நறுக்’!
புது தில்லி: கோல்கத்தா காவல் ஆணையர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவருடன் போனில் பேசி ஆதரவு தெரிவித்தார்...
வைகோ கறுப்புக் கொடி Vs இந்து முன்னணி காவிக் கொடி! திருப்பூரில் பரபரப்பு!
திருப்பூருக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்த வைகோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே இடத்தில் இந்து...
5ஆம் வகுப்பில் பொதுத் தேர்வா? என்ன சொல்கிறார் அமைச்சர்!
ஈரோடு: 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு குறித்து திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளித்தார் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.ஈரோட்டில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் தமிழக பள்ளிக்...
தேசியக் கட்சிகளை தமிழகத்தில் எப்படி நாங்கள் வரவிடுவோம்?” இப்படிக்கு திராவிடர் தம்பிதுரை!
தேசியக் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்தில் வரவிடுவோம் என்று, மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.அதிமுக.,வில் இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று வர்ணிக்கப் படுபவரும், அதிமுக.,வில் மோடியையும் பாஜக.,வையும் எதிர்க்கும்...
பாஜக., ரத யாத்திரையைத் தடுக்க மம்தா கையாண்ட அநாகரிகம்! போலி உளவு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கொடுத்தது அம்பலம்!
மேற்கு வங்க மாநிலத்தில் அமித்ஷாவின் ரத யாத்திரையைத் தடுப்பதற்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கையாண்ட மோசமான வழிமுறை குறித்து இப்போது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் தெரியவந்துள்ளது. அமித் ஷா ரத யாத்திரைக்கு...
சே… தோனி இப்படி ஏமாத்திட்டாரே…! வைரகும் வீடியோ!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இந்திய அணி. அந்த அணியுடனான ஒருநாள் தொடரை வென்றுள்ள இந்திய அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்...
எங்க ‘ஒயிக’ன்னு சொல்றாய்ங்களோ… கற்பு கொடி காட்றாய்ங்களோ… அந்த தமிழகத்துலதான் போட்டியிடப் போறாரு மோடி..!
தமிழகத்தில் இருண்டு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட திட்டம் தீட்டுகிறார் மோடி என்று கடந்த சில வாரங்களாக தேசிய அரசியலில் குறிப்பாக தலைநகர் தில்லியில் பல கருத்துகள் உலா வருகின்றன!தில்லியில் பிரதமர் மோடி குறித்த அரசல்...
கோல்கத்தா காவல் ஆணையரிடம் இன்று சிபிஐ நடத்துகிறது விசாரணை!
ஷில்லாங்: கோல்கத்தா நகர் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, இன்று விசாரணை நடத்துகிறது சிபிஐ.,! இதற்காக சிபிஐ., அதிகாரிகள் ஷில்லாங் வந்துள்ளனர்.மேற்குவங்கத்தை புரட்டிப் போட்ட...
கட்சி தொடங்காத ரஜினி! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து… வேறு கட்சிகளில் இணைந்த மக்கள் மன்றத்தினர்!
நடிகர் ரஜினி காந்த் இரு வருடங்களுக்கு முன்னர் தாம் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் சுறுசுறுப்படைந்தனர். ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் என பெயர்...
