Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நாடாளுமன்றத்தில் வாஜ்பாயி படம் திறப்பு; மோடி பேச்சு!

புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி உருவப்படம் இன் றுநாடாளுமன்ற. வளாகத்தில் திறக்கப்ப் அட்டது.பா.ஜ.மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 1996, 1998-99 மற்றும் 1999-2004-ம் ஆண்டுகளில் பிரதமராக...

அது ஃபேக்.. இது ரியல்..! நொந்து போன விஜய் சேதுபதி… கீதை குறித்த கருத்துக்கு விளக்கம்!

பகவத் கீதை குறித்து, தான் பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து, நடிகர் விஜய் சேதுபதி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.அதில் ஒரு செய்தி நிறுவனத்தின் உண்மை செய்தியையும், பொய்யாக பரப்பப்பட்டு...

இன்று ரத சப்தமி! என்ன செய்ய வேண்டும்?!

இந்த ரத ஸப்தமி நாளில், ஆன்மிக விஷயமாக கடைப்பிடிப்பவர்கள், எருக்கு இலையை தலையில் வைத்து புனித நீராடுவர். அப்போது சொல்ல வேண்டிய சுலோகங்கள் இவை..

மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம்!

சென்னையில் இன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - தொடர்ந்து 3-வது நாளாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரு வழித்தடங்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு.

கமல் அண்ணே.. இதோ போட்டு விட்டுட்டாருல்ல திராவிட ‘புரோஹிதர்’!

தான் பிறந்த இனத்தை, தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த இடத்தை, மண்ணை மக்களை இழிவுபடுத்தியோ கேள்வி கேட்டோ பேசினால் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக உலகம் சொல்லும் என்று தன்னைத் தானே நம்பவைத்துக் கொள்வதுதான்...

அன்று அம்மா சொன்னார்.‘மரண வியாபாரி’! இன்று மகன் சொல்கிறார் ‘திருடன்’! சோ… மோடி ஒரு திருடர்! எப்படித் தெரியுமா?!

தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். அவர் குற்றம் சாட்டுவது போல்… மோடி ஒரு திருடரே! அது...
- 2026

பாக்கெட் உள்ள சட்டை போட்டாதானே போலீஸு லஞ்சம் வாங்குது..? அதனால…

பாக்கெட் வைத்திருக்கும் சட்டை சீருடை அணிந்தால்தானே போலீசார் லஞ்சம் வாங்கி பாக்கெட்டை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால், கென்யா அதிபர் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்அதன்படி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக கென்யா...

நம்மால் இப்படி பைசா செலவில்லாமல் ரூ.5 ஆயிரம் கோடியை ஆட்டயப் போட முடியுமா?!

நேஷனல் ஹெரால்ட் மோசடி ... படித்துப் பாருங்கள். நம்மால் இப்படி பைசா செலவில்லாமல் ரூ. 5 ஆயிரம் கோடியை ஆட்டையப் போட முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஓர் உண்மை...

எப்படி மோடியை இன்னும் விமர்சிக்கலாம்னு ஆலோசனை நடத்துறாரோ… தம்பிதுரை?

தமிழகத்தில் திமுக.,வுக்குப் போட்டியாக மோடியையும், பாஜக.,வையும் விமர்சிப்பதில் நம்பர் ஒன் இடத்தை வகிக்கிறார் அதிமுக.,வின் தம்பிதுரை.தேசியக் கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று திராவிடக் கொள்கையை பறைசாற்றி வந்த மு.தம்பிதுரை,...

டி.எம்.எஸ். – வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்தார் மோடி!

திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு...

பாஜக., பெண் நிர்வாகியைத் தாக்கிய மதிமுக., குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் சிலைக்கு முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக...

திருப்பூரில் மோடி… நேரலை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தின் நேரலைக் காட்சிகள்ஆந்திர மாநில பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தமிழகத்தின் திருப்பூரில் பேசுகிறார். முன்னதாக, திருப்பூரில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி...
- 2026

Recent articles

spot_img