பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பாலியல் புகார்… மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா!: தேசிய விருதுகளை திருப்பி அளிப்பாரா வைரமுத்து?
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள வைரமுத்து, தாம் வாங்கிய தேசிய விருதுகளை திருப்பி அளிப்பாரா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.
சுசி கணேசன்… காருக்குள் வைத்து… என்னிடம்… ‘கத்தி’ தப்பிக்க வைத்தது! லீனா மணிமேகலையின் #MeToo
சென்னை: இயக்குனர் சுசி கணேசன் குறித்து ஊடகவியலாளரும், திரைத்துறை இயக்குனராகவும் உள்ள லீனா மணிமேகலை கூறியுள்ள பகீர் குற்றச்சாட்டு #MeToo வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்!
சென்னை: #மீடூ விவகாரத்தில் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என பாடகி சின்மயி டிவிட்டரில் கூறியுள்ளார்.
வீடியோ வெளியிட்ட வைரமுத்து! நல்லவனா கெட்டவனா என இப்போதே தீர்மானிக்க வேண்டாமாம்!
சென்னை: தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்றும் தன்னிடம் ஆவணங்கள் தொகுத்து வைக்கப் பட்டுள்ளதாகவும், தன் மீது வழக்கு போடுங்கள் என்றும் சொல்கிறார் கவிஞர் வைரமுத்து!
புரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி! வெறும் கூடையுடன் நிவேதனம்? ஸ்ரீரங்கத்தில் நடப்பது என்ன?
அர்ச்சகர்களும் தளிகை கைங்கர்ய விவகாரத்திலும், பழைய நடைமுறைகளைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்லி உறுதியாக நிற்க வேண்டும் என்பதே நம் எண்ணம் மட்டுமல்ல, திருவரங்க நகர் வாசிகளின் எண்ணமாகவும் உள்ளது!
பெட்ரோல் டீசல்… கடனுக்கு வாங்கிக் கொள்ளலாம்..! ஆச்சரியப் படுத்தும் நிறுவனம்!
தவணை முறை விற்பனை, கடனுக்கு பொருள்கள் வழங்கல் போன்ற விற்பனை முறையில் பெட்ரோல் டீசலும் வந்துவிட்டது ஏதோ ஒரு மாற்றத்தின் துவக்கப் புள்ளியாக இருக்குமோ என்று மக்கள் கவலைப் படத் தொடங்கிவிட்டனர்.
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 49): எதிர்ப்பில் கிளைத்த துண்டாடல்!
ஆப்தே இன்னும் ராணுவப் பணியில் இருந்தார்,ராணுவச் சீருடையும் அணிந்துக் கொண்டிருந்தார். தொடக்கம் முதலே அந்த தினசரி பல பிரச்சனைகளை சந்தித்தது.
வீரிய மழை வருகிறது.. அடுத்த 2 நாட்களில்..!
டெல்டா மாவட்ட பகுதிகளான தஞ்சை, திருவாரூர்,நாகை, மற்றும் இராமாதபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை, குமரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை இருக்கும்.. கன மழை வாய்ப்பு குறைவே. .
மீடூ புரட்சி; நாணயத்தின் மறுபக்கம்! #MeToo
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் சீசனை பயன்படுத்தி இதில் பலர் குளிர் காய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
என்னிடம் தவறாக நடந்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசவா?: இது கஸ்தூரியின் #MeToo
சென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.
மணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்!
இதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் நந்நகுமார், மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது ஜீப் ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..
செலவுக்கு ஏற்ப வரவைக் காட்டும் அறநிலையத்துறை! ஹெச்.ராஜா பகீர்!
செலவுக்கு ஏற்ப வரவைக் காட்டும் அறநிலையத்துறை! ஹெச்.ராஜா பகீர்!
