சென்னை: #மீடூ விவகாரத்தில் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என பாடகி சின்மயி டிவிட்டரில் கூறியுள்ளார்.
வைரமுத்து மீது நடிகை சின்மயி டிவிட்டரில் பாலியல் புகார்களைக் கூறி வருகிறார். இது குறித்து வீடியோ மூலம் விளக்கம் அளித்த வைரமுத்து, உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு என கூறியுள்ளார்.
இந்நிலையில், தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் ஏற்கெனவே சொல்லிட்டதாகவும், வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிவிட்டரில் சின்மயி வலியுறுத்தியுள்ளார்.
Mr. Vairamuthu should take a lie detector test.
Enough said.— Chinmayi Sripaada (@Chinmayi) October 14, 2018



Chinmayi should also be subjected for lie detecter test.