பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
டிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை!
சென்னை: டிவி தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை பிரியங்கா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. 32 வயதான பிரியங்கா, சென்னை வளசரவாக்கம்...
திருப்பதியில் கும்பாபிஷேகத்தை சாக்காக வைத்து ‘புதையல் கொள்ளை’ திட்டம்? எதிர்ப்பை அடுத்து தரிசனத்துக்கு அனுமதி!
திருப்பதி: திருமலை திருப்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்கதர்கள் பெருமாள் தரிசனத்துக்கு கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேவஸ்தானம் அந்த முடிவை...
ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இங்கிலாந்து சென்று விளையாடி வரும் இந்திய...
சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா – நிகழ்ச்சி விவரம்!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் ஸ்வாமி சமேத ஸ்ரீ கோமதி அம்பாள் ஆடி தபசு திருவிழா நிகழ்ச்சி விபரங்கள் 2018...கொடியேற்றம்: 17.07.2018 ஆடி 01 செவ்வாய் கிழமை காலை...
ரூ.200 கூட வாங்காம எங்கிருந்துடா கெளம்புறீங்க…?! #GoBackStalin
ரூ.200 கூட வாங்காம நீங்கள்லாம் எங்கிருந்துடா கெளம்புறீங்க...? என்று கேட்கும் வகையில், இப்போது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக டிவிட்டர் ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார்கள் டிவிட்டர்வாசிகள்.மு.க.ஸ்டாலின் விம்பிள்டன் போட்டி, கிரிக்கெட் மேட்ச் எல்லாம் பார்க்க லண்டனுக்குச் சென்றிருக்கிறார்....
குடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்!
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நச்சென்று நாலு வரியில் ஒரு சினிமா விமர்சனத்தை எழுதியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு, அழகுத் தமிழில் நாலு வரியில் அவர் எழுதியுள்ள சினிமா விமர்சனம்,...
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா; அரசு சார்பில் மரியாதை
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று வீரவாஞ்சி பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு, வீர...
சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல்; வருமான வரித்துறை அதிரடி வேட்டை
சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.வருமான வரித்துறையின் அதிரடி சோதனை தொடர்ந்து, சென்னை மாநகரில், கார்களில் பணம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு,...
ஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: வாழ்வை வளப்படுத்தும் வனதுர்க்கை!
திருநெல்வேலி மாவட்டத்தில் மலை வளம் மிகுந்த இயற்கை எழில் கொண்ட மிக அழகான பகுதி செங்கோட்டை பகுதி. முற்காலத்தில் கேரளத்தின் திருவிதாங்கூர் பகுதியுடன் இருந்து, பின்னாளில் அதாவது 1956ல் தமிழகத்துடன் இணைந்த பகுதி...
சபரிமலை ஆடி மாத நடை திறப்பு
சபரிமலையில் ஆடி மாதமான கர்க்கடக மாத நடை திறப்பு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் பெருந்திரளாக சந்நிதியில் காத்திருந்தனர்.ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை கோயில்...
மாவீரன் ஆர்யா எனும் பாஷ்யம் ஐயங்கார்!
* பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா (1907- ) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி,...
