Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

அதிமுக., அமைச்சர்கள் போடும் ஆசனங்களைப் பட்டியலிடும் ராமதாஸ்

சர்வதேச யோகா தினம் இரு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப் பட்டது. இதனால் நாடு முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் யோகா குறித்த, ஆசனங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அது, தமிழகத்திலும் அதிக...

இயற்கையுடன் இயைந்து வாழக் கற்றுக் கொடுக்கும் ஹிந்துத்துவம்!

ஹிந்துத்துவம் ஒரு வாழ்க்கை வழிமுறை. வாழ வழிகாட்டும் நெறிமுறை. ஹிந்து என்ற ஒரு சொல், ஒரு மதத்தைக் குறிப்பிட்டு ஒரு இனத்தை அதனுள் அடக்கி விடுவதல்ல.இந்த நாட்டில் எத்தனையோ இனங்களைச் சேர்ந்த ரிஷிகள்,...

கனமழை வெள்ளம்; தடுமாறும் மும்பை! மிதக்கும் கோல்கத்தா!

கனமழை காரணமாக மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இரு மெட்ரோ நகரங்களிலும் உள்ள முக்கியச் சாலைகளும், ரயில்வே வழித்தடங்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் முக்கிய வர்த்தக...

செஷல்ஸ் அதிபருக்கு டோர்னியர் விமானத்தை பரிசளித்த இந்தியா.. !

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரேவுக்கு நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை பரிசளித்தார்.6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் செஷல்ஸ் அதிபர்...

அறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்!

ஆ னோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத:|| - ரிக் வேதம் Let noble thoughts come to us from all sides - Rig vedha அறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்! உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும்...

திமுக., ஆட்சியில் கைவிடப்பட்ட சாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றம்: வேலுமணி

சென்னை: திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பாதாளசாக்கடை திட்டங்கள் அதிமுக., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று பாதாள சாக்கடைத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியது திமுகவா?அதிமுகவா? என்று ஒரு விவாதம் எழுந்தது....
- 2026

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம்!

சென்னை: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாநில அணைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கான மசோதாவுக்கு 13.6.2018 அன்று...

பூ, பொட்டு வைக்காதே என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உத்தரவு! பெற்றோர் போராட்டம்

மாணவிகளை பூ, பொட்டு வைத்து வரக் கூடாது என்று அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டு முற்றுகைப் போராட்டம் நடத்தப் பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புதூரில் மாணவிகள் எவரும்...

சம்மன் இருக்கான்னு கேட்டாரு..? அள்ளிட்டுப் போய்ட்டாங்க! கௌதமன் மனைவி கண்ணீர் பேட்டி!

சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கௌதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார். சம்மன் இருக்கான்னு கேட்டவரை இழுத்துட்டுப் போயிட்டாங்க. அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்றே தெரியவில்லை என்றுள்ளார்.காவிரிப் பிரச்னையை...

திமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி?

சேலம்: ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை மாநில அரசு தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர்...

சேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சேலம் எட்டு...

தமிழ் பிக்பாஸ் -2 க்கு தடை?

ஜூன் 25ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மொத்தம் 400 பேர் வேலைசெய்து வரும்நிலையில், பெப்சி தொழிலாளர்கள் 41 பேர்...
- 2026

Recent articles

spot_img