Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

திடீர் போராட்டங்களில் ஈடுபட்ட சினி டைரக்டர் கௌதமன் திடீர் கைது!

சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடந்த போராட்டம் உள்பட திடீர் போராட்டங்களில் கலந்து கொண்ட இயக்குநர் கௌதமன் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.காவிரிப் பிரச்னைக்காக அங்கங்கே போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்,...

ஆளுநர் பணிகளைத் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை!? திமுக.,வினருக்கு பதில்!

ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும், வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மோடியின் மனதின் குரல்: முழுமையான உரை!

கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் நான்காவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஒட்டுமொத்த உலகமும் இதில் இணைந்தது.  உலகெங்கிலும் மக்கள் முழு உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் யோகம் பயின்றார்கள்.  பிரேசில் நாடாகட்டும், ஐரோப்பிய நாடாளுமன்றமாகட்டும், நியூயார்க்கில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடமாகட்டும், ஜப்பானின் கடற்படையின் போர்க்கப்பலாகட்டும், அனைத்து இடங்களிலும் யோகக்கலை பயின்றதை நம்மால் காண முடிந்தது. 

உலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்

நமது வாழ்க்கை முறையின் பயிற்சியாளர்களாக உள்ளனர். உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்… நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி, ஸ்ரீரங்கம் நகருக்கு வந்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் மரியாதைகள் செய்யப் பட்டன. ஸ்டாலின் கோயிலுக்குள் செல்லாமல், வாசலில் இருந்தே மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டார்.இது...

நடிகன் பேச்சு, அடுத்த படம் வந்தா போச்சு! : சர்கார் விஜயின் சிகரெட் ‘சீக்ரெட்’ அவமானம்!

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில், விஜய் சிகரெட் பிடிக்கும் படம் இருப்பதற்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறிவிட்டார் என்பதையும் பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி அவமானம் என குற்றம் சாட்டியுள்ளார்.
- 2026

எஸ்.வி.சேகருக்கு ஜாமின்! ஜூலை 18ல் ஆஜராக உத்தரவு!

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பார்வர்ட் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

தமிழக அரசியல் சூழல் குறித்து கமலுடன் பேச்சு: ராகுல்

காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன் என்று கூறினார் ராகுல் காந்தி.

சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராக போராட்டம்! அறிவித்தார் சீமான்!

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

எஸ்.வி.சேகர், சீமான் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னதாக, பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பான வழக்கில்  போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து எஸ்.வி. சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது  இந்நிலையில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

சுங்கச்சாவடிய உடைக்கச் சொன்னதும் மோடிதான்னு சொல்லுவாரோ? வேல்முருகன் வீம்பு!

சென்னை: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை உடைக்கச் சொன்னதும் மோடிதான்னு சொன்னாலும் சொல்லுவாரு போல இந்த வேல்முருகன் என்று குரல் எழும்பினால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.தமிழகத்தில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட்ட பலருக்கும் இப்போது மோடி...

ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன் சாதனை! ஆஸி.,யை அடித்துத் துவைத்த இங்கிலாந்து!

இறுதியில் நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 481 ரன் குவித்தது இங்கிலாந்து. ஹேல்ஸ் 147 ரன்னும், பெய்ர்ஸ்டோ 139 ரன்னும், மார்கன் 67 ரன்னும் எடுத்தனர்.  
- 2026

Recent articles

spot_img