பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
4 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகும்: கதியைக் கலக்கும் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை!
சென்னை:
தமிழகத்தில் மேலும் 4 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை கதிகலங்க வைத்துள்ளது.சுட்டெரிக்கும் ‘அக்னி நட்சத்திர’ வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்....
பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர்: அமைச்சரவை ஒப்புதல்
டோக்கியோ:ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது குறித்த மசோதாவுக்கு, ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வயது 83) நாட்டின் 125-வது மன்னராகத் திகழ்பவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ல்...
விசாரணையை கைவிட்டாலும் மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மன்னிக்க மாட்டேன்: விக்கிலீக்ஸ் அசாஞ்சே
என் மீதான விசாரணையை கைவிட்டாலும், கடந்த 7 வருடங்களாக எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கடுமையாகக் கருத்து...
சமூக வலைத்தளத்தில் கீழ்த்தரமாக எழுதுகிறார்கள்: ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு; உருவபொம்மை எரிப்பு!
சென்னை:சென்னையில் கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிப்பது குறித்து நேற்று பேச்சினூடே குறிப்பிட்டார். அப்போது அவர்,...
திருமூர்த்திமலையில் ஒரு குண்டலினி தியானம்!
திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான மையம் போகிறோம், அங்கே பிரமிட் ஆலயத்தில் தியானம் செய்துவிட்டு, பரஞ்சோதி மகானிடம் சற்று நேரம் பேசப் போகிறோம், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தார் கலைமகள் ஆசிரியர். மேற்குத்...
படம் துவங்கும் முன்னே ரூ.350 கோடி வியாபாரத்தில் பிரபாஸின் ’சாஹோ’
தற்போது ரூ1500 கோடி வசூலையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட படம் பாகுபலி. இதில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரபாஸ்.பிரபாஸ் தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில்...
ரசிகர் சந்திப்பு மகிழ்ச்சி: ரஜினி ட்வீட்
சென்னை:ரசிகர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக, நடிகர் ரஜினி காந்த் டிவிட்டரில் கூறியுள்ளார். இது நினைவில் கொள்ளத்தக்கது, மறக்க இயலாதது என்றும் ஹாஷ் டாக் அடித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.கடந்த நான்கு...
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா?: கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்
சென்னை:
ரஜினியை திமுக.,வுக்கு அழைப்பீர்களா? என்று திமுக., துணைத்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப் பட்டது. அதற்கு அவர், அழைக்கவும் மாட்டோம், அழைக்காமலும் இல்லை என்று தெளிவாகக் குழப்பினார்.ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள், ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி...
சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்
சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே: தில்லியில் ஓ.பி.எஸ்
ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதால், அதிமுக.,வுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அளித்தார்.தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அவர்...
ஆந்திராவில் ஒரே நாளில் கடும் வெயிலுக்கு 58 பேர் பலி
ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராஜமுந்திரி மாவட்டத்தில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்,112 டிகிரியும், சித்தூரில் 109 டிகிரியும், திருப்பதியில் 111 டிகிரியும் பதிவாகி இருந்தது. இருப்பினும், ஒரு சில உள்மாவட்ட கிராமங்களில் சூறைச் காற்றுடன் கனமழை பெய்தது.
எ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து விளக்க மோடியை சந்தித்த சச்சின்
புது தில்லி:இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அவர் நடித்து வெளிவரவுள்ள சச்சின்: எ பில்லியன் டிரீம்ஸ் படத்தை பற்றி...
