Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு!

வங்கிகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப் படுவதாக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

“I consider all our languages as national languages”: Sri Guruji Golwalkar on ‘The Language Problem’

The Breaking India Brigade has been propagating falsehoods and canards that the Rashtriya Swayamsevak Sangh (RSS) insists that Hindi is the only national language and the organisation wants to 'impose' Hindi on non-Hindi speaking population.

‘நிரந்த மெகா கூட்டணி’ 5 மாதத்தில் முறிந்து போனது! உடைத்த மாயாவதி! உடைந்த அகிலேஷ்!

யார் இவ்வாறு சொன்னது? நாங்கள் சேர்ந்தே தேர்தலை சந்திப்போம். ஊடகங்கள்தான் பிரிவினையை ஏற்படுத்துகின்றன

காஷ்மீரில் ஹிந்து முதலமைச்சர்! பாதை போடுகிறார் அமித் ஷா! அலறுகிறார் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிந்து முதலமைச்சர் ஒருவர் பதவியேற்கும் விதத்தில் தெளிவான பாதை ஒன்றை வகுக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலறுகிறார் பரூக் அப்துல்லா!

திமுக., பித்தலாட்டங்கள்! ஹிந்தியில் வாக்கு கேட்ட வேட்பாளர்… வைரலாகும் வீடியோ!

ஹிந்தி எதிர்ப்பு என்ற முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கும் திமுக.,வுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளப்பி வருகிறார்கள்.

ஆம் ஆத்மியின் இலவச அறிவிப்பு! பெண்கள் இனி ரயில், பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!

கட்டணம் அதிகம் என்பதால், எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய முடியாத பெண்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
- 2026

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக… இலங்கை கண்டியில் வெடித்தது போராட்டம்!

சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக இலங்கை, கண்டி நகரில் திங்கட்கிழமை இன்று காலை போராட்டம் நடத்தப் பட்டுள்ளது.

காங்கிரஸ் ஐடி.,செல் தலைவரே இப்படி ஓடினா..?! டிவிட்டர் கணக்கை டெலிட் செய்த திவ்யா ஸ்பந்தனா!

இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனா திடீரென டிவிட்டர் கணக்கை டெலிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் இருந்தே விலகியுள்ளதாகக் கூறப் படுகிறது.

ஜூன் 8ல் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க வருகிறார் பிரதமர் மோதி!

இரண்டாவது முறையாக பிரதமரான பிறகு மோதி தென்னிந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது

ஐ.நா. உதவி பொதுச் செயலராக இந்தியப் பெண் நியமனம்!

ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா – விர்ஜீனியாவில் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

ஒரு கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்!

மத்திய அமைச்சரவையில் ஆச்சரியப்படுத்தும் விதத்தில்… வெளியுறவுத் துறையை வசமாக்கிய தமிழர்!

ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான, ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி, உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர்.
- 2026

Recent articles

spot_img