ஐ.நா. உதவி பொதுச் செயலராக இந்தியப் பெண் நியமனம்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Indian Appointed Deputy executive director un women - 2026

ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.நா.வின் பெண்கள் டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.