பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
யாழ் நூலக எரிப்பு! தமிழரின் உள்ளத்தில் ஆறாத வடுவாய் அந்த வரலாற்று நிகழ்வு!
தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு! 38 வருட நிறைவு 31.5.2019
ராகுலுக்கு என்ன ஆச்சு?! நடையே சரியில்லையே…!
அப்போது கேலி செய்யப் பட்டது. ஆனால், ராகுல் ஏதோ உடல் நல பிரச்னையில் இருக்கிறார் என்று அவருக்காக பரிதாபத்துடன் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோதியின் பதவியேற்பு: உணர்ச்சி வசப்பட்டு கைதட்டி டிவியில் பார்த்த தாயார்!
மோதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதை தனது வீட்டில் இருந்தபடியே அவரது தாயார் ஹீராபென் ரசித்துப் பார்த்தார்
இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார் மோதி
இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார் மோதி. அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா பதவி...
‘மீம்ஸ்_க்ரியேட்டர்’களின் ‘கடவுள்’ வடிவேலுவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘நேசமணி’ #Nesamani
இதை அடுத்து #Pray_for_Neasamani மற்றும் #Nesamani என்ற ஹேஸ்டேக்கில் சுத்தியலை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்… வேண்டாம்… மோதிக்கு அருண் ஜேட்லி கடிதம்!
உடல் நலக் குறைவு காரணமாக அருண் ஜேட்லி தேர்தலில் போட்டியிடவுமில்லை. தற்போது மத்தியில் மோதி அமைச்சரவை நாளை பதவியேற்கிறது.
ஸ்டாலினிடம் ’இதை’ நான் எதிர்பார்க்கவே இல்லை: கஸ்தூரி!
ஸ்டாலினிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமூக செயற்பாட்டாளரான நடிகை கஸ்தூரி! @KasthuriShankarநடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் “மீண்டும் மோதி!” என்ற முழக்கத்தை...
சினிமா பாணியில் தரமான சம்பவம்! மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…!
From Friends to Foes: The BJP Candidate Who Defeated Jyotiraditya Scindia in His Family Bastion மிகப்பெரிய யானை போல நின்ற ஜோதிராதித்ய சிந்திய வின்முன் கே பி யாதவ் என்ற கிருஷ்ண பிரசாத் யாதவ் ஒரு சிறு எறும்பாக தெரிந்தார்
உதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி!
சுரேந்தர் சிங்கை சுட்டது யார், அவரைச் சுடச் சொன்னது யார் என கண்டுபிடித்து அந்தக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகூட பெற்றுத் தருவேன்”
மே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!
மே 30ஆம் தேதி நரேந்திர மோதிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
நவீன் பட்நாயக்கை புகழ்ந்ததால்… எம்.எல்.ஏ.,க்கள் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப் பட்ட ‘ஆம்ஆத்மி’!
இன்னொரு மாநில முதல்வரின் செயல்பாட்டை பாராட்டி எம்.எல்.ஏக்கள் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததற்காக ஒரு எம்.எல்.ஏ.,வை நீக்கும் அளவுக்கு கருத்துச் சுதந்திரமும், சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளது என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
ராகுலின் ராஜினாமா நாடகம்..! ஐடியா கொடுத்தவர் நித்தியானந்தா…!
இந்த நாடகத்துக்கான ஸ்கிரிப்டைக் கொடுத்தவர்தான் நித்தியானந்தா. அவரது ‘மீ’ என்ற பேச்சு மிகப் பிரபலம். அதுதான் ராகுலுக்கு இப்போது கைகொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர்.
