பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
உ.பி.யில் அதிர்ச்சி! ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக் கொலை!
இதனைக் குறிப்பிட்ட பிரியங்கா, ராகுலை அவமதிப்பதற்காகவே ஸ்மிருதி இரானி இவ்வாறு காலணிகளை கிராம மக்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டார். இது தேசிய அளவில் பெரிய செய்தியானது.
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றுள்ளது. இதில் பாஜக மட்டுமே 303 எம்.பி.,க்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
நான் தனிமரம்! எனவே கட்சியினர் விருப்பப் படி முதல்வராக தொடர்கிறேன் : மம்தா பானர்ஜி
தாம் முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அறைந்தது யார்? தீதியா? மோதியா?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் விடவும் இந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது படுவேகமாகப் பேசினார்.
கோடிகள் இருந்தால்தான் வெற்றி இங்கே… தெருக் கோடியில் இருந்தாலும் ஜெயிக்கலாம் அங்கே!
இவர் தான் பாஜக.,வின் புதிய எம்.பி., பிரதாப் சந்திர சாரங்கி! தற்போது, ஒடிஸாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக., எம்.பி.!
என்னது…?! ராகுல் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா..? அப்படி எல்லாம் இல்லையே!
இந்நிலையில் இந்தத் தகவலில் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
“மோடியை திருடன் என்றதை மக்கள் ஏற்கவில்லை..!” தோல்விக்கான காரணங்களை அடுக்கும் காங்கிரஸ்!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக., தனித்தே பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வென்று, ஆட்சி அமைக்கிறது. பாஜக., கூட்டணியோ 350 தொகுதிகளுக்கும் அதிகமாக வென்றுள்ளது.
ராகுல் ராஜினாமா? காங்கிரஸ் கமிட்டி ஏற்க மறுப்பு!
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலும் ராஜினாமா செய்வார் என்று கூறப் பட்டது.
நாத்திக கம்யூனிஸ்ட்களின் நன்றிக்குரிய ‘கடவுள்’… மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு 4 இடங்களைத் தூக்கிக் கொடுத்து அவர்களின் வெற்றிக்கு உதவியவர் திமுக., தலைவர் ஸ்டாலின்!
ராகுலை வீழ்த்தியதை டிவிட்டரில் கொண்டாடிய ஸ்மிருதி இரானி
ராகுலை வீழ்த்தியதை டிவிட்டரில் கொண்டாடினார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.
பாஜக., தலைமையகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் மோடி!
அதில் ராஜ்நாத் சிங் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருக்க மோடி அதில் உரையாற்ற உள்ளார்
இந்தியாவுக்கு நன்றி! மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்!: பிரதமர் மோடி!
இதனிடையே, வாராணசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
