Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பாஜக., தலைமையகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் மோடி!

அதில் ராஜ்நாத் சிங் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருக்க மோடி அதில் உரையாற்ற உள்ளார்

இந்தியாவுக்கு நன்றி! மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்!: பிரதமர் மோடி!

இதனிடையே, வாராணசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 3.85 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவியும் வாழ்த்துகள்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர், அதிபர், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தென்யாகு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அவர்கள் எனக்கு அமைச்சர் பதவியே கொடுத்தாலும் அதிமுக.,வை விட்டு விலகமாட்டேன்: தோப்பு வெங்கடாசலம்!

இருப்பினும், பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாச்சலம் நான் எப்போதும் அ.தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்றார்.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் – 2 பி செயற்கைக்கோள்.!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ரிசார்ட் - 2 பி செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தியது.

பிரதமர் மோடி தியானத்தால்… மேலும் பிரபலம் அடைந்த கேதார் குகை!

தற்போது பிரதமர் மோடி தங்கி பிரபலப் படுத்தியுள்ள இந்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும்.
- 2026

மீண்டும் ஆட்சியில்… தடுக்க எவருமில்லை! பிஎம். மோடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

இந்தப் புதிய போஸ்டரில், தற்போது, பிஎம் நரேந்திர மோடி ஆட்சிக்கு மீண்டு வருகிறார். அவரைத் தடுப்பதற்கு எவருமில்லை என்று ஹிந்தியில் எழுதப் பட்டுள்ளது!

அதிகரித்து வரும் மதுப்பழக்கம்: தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை தேவை!

தவறினால், இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு மாறாக வீழ்ச்சிப் பாதையில் தள்ளாடும் நிலை ஏற்பட்டு விடும். மது மிகவும் ஆபத்தானது; சமூகத்திற்கு எதிரானது என்ற உண்மை அனைவரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும். மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் தீவிரமாக செய்ய வேண்டும்.

மீண்டும் மோடி… கருத்துக் கணிப்பு தந்த உற்சாகம்! 942 புள்ளி எகிறிய சென்செக்ஸ்!

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் முதலீட்டாளர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகள் அதிரடியாக உயர்ந்தன.

கஜா புயலில் வீடிழந்த பாட்டிக்கு சூப்பர் வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

கஜா புயலில் வீட்டை இழந்த பாட்டிக்கு புது வீடு கட்டிக் கொடுத்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

என்ன சொல்கின்றன… தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்?!

பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சி மீண்டும் அமையும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய ராகவா லாரன்ஸ்! மதியாதார் தலைவாசல் மிதியாதே!

இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காஞ்சனா ஹிந்தி ரீமேக்கிலிருந்து தாம் விலகுவதாகக் கூறியிருந்தார்.
- 2026

Recent articles

spot_img