பாஜக., தலைமையகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

bjp hq modi - 2026

 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா இருவரும் பாஜக தலைமையகத்தில் தொண்டர்களைச் சந்தித்து தங்களது வெறி குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தனக்காக வாக்களித்தவர்களுக்கும் தனக்காக வாக்காளர்களிடம் சென்று உழைப்பவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் தொண்டர்களிடம் உரையாற்ற கிளம்பினார்

bjp hq - 2026

அவருடன் அமித் ஷா சென்றார் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட மேடை போடப்பட்டிருந்தது

அதில் ராஜ்நாத் சிங் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருக்க மோடி அதில் உரையாற்ற உள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.