இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார் மோதி

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Modi swearing in - 2026

இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார் மோதி. அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த்.

அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா பதவி ஏற்றார். அமித் ஷாவின் பெயர் உச்சரிக்கப் பட்ட போது தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வாழ்த்தினர். தொடர்ந்து நிதின் கட்கரி பதவி ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து  சதானந்த கௌட, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

பதவி ஏற்பு நேரலை:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.