திமுக., பித்தலாட்டங்கள்! ஹிந்தியில் வாக்கு கேட்ட வேட்பாளர்… வைரலாகும் வீடியோ!

Published:

dmk vote request - 2026

ஹிந்தி எதிர்ப்பு என்ற முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கும் திமுக.,வுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளப்பி வருகிறார்கள்.

திமுக.,வினரின் பித்தலாட்டங்களை முன்வைத்து, கேலியும் கிண்டலும் செய்யப் பட்டு வருகிறது. டிவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திமுக., வேட்பாளர்கள் ஹிந்தி பேசும் மக்கள் நிறைந்த இடங்களில் ஹிந்தியில் வாக்கு கேட்ட வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

அவற்றில் இரு கருத்துகள்..

எல்லா திமுககாரனுகளுக்கும் இந்தி தெரியும் போல…எல்லா விவரமாத்தான்டா இருக்கீங்க… நீங்களே இந்தி படிக்கறது நீங்களே எதிர்க்கறது… இனி உங்க குழந்தைகள இந்தி படிக்க தனியார் பள்ளிக்கு அனுப்பிட்டு இந்தி எதிர்ப்புக்கு ஸ்டாலின் கூட சேர்ந்து கொடி புடிப்பீங்க..


இந்தியில் பேசி வாக்குக் கேட்ட திமுக வேட்பாளர் திரு. கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர்ஆனந்த்

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அட பாவிகளா ஊரெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு பேசி பேசி… திராவிட கூட்டம் மட்டும் ஹிந்தி படிச்சு… ஹிந்தியில் ஒட்டு கேட்கறீங்களே… என்ன ஒரு பிக்காளித்தனம் … இன்னமுமா இந்த ஊரு உங்களை எல்லாம் நம்புது ?

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img