Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அ ருகே தீயத்துார் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயிலி ல் ருத்ரஹோமம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே தீயத்துார் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயிலில் ருத்ரஹோமம் நடந்ததுஇக்கோயில் மிகப்பழமையான கோயிலாகும்.இக்கோயிலில் சிவ பக்தர்கள் ருத்ரஹோமம் செய்து சகஸ்ரலட்சுமீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்அதன்படி நடந்த விழாவில் முன்னதாக கோயிலில் உள்ள...

தேவிகுளம் எம்.எல்.ஏ., தகுதியிழப்பு; இந்து முன்னணி வெளியிட்ட அறிக்கை!

தவறு நிகழாவண்ணம் இடஒதுக்கீடு மற்றும் மக்கள் பிரநிதித்துவ சட்டங்கள் மேம்படுத்தவேண்டும் என்றும் தவ்று செய்யும் மற்றும் தவ்றுக்கு உடைந்தயாக இருக்கும்

அம்மணி அம்மாள் மடம் இடிப்பு; இந்து முன்னணி கடும் கண்டனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு கோபுரத்தை கட்டிய அம்மணி அம்மாளின் மடத்தை இடித்த அறநிலைத்துறையை இந்து முன்னணி வன்மையாக

பட்டியலினத்தவர் உரிமையைப் பறிக்கும் மதமாறிகள்; தேவிகுளம் எம்.எல்.ஏ. தகுதி ரத்து!

நாடெங்கிலும் மதம் மாறிய பலர் போலி சான்றிதழ் கொடுத்து ஹிந்து பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய உரிமையைப் பறித்து வருகின்றனர்.

2023ன் இந்த 75 நாட்களில்… இந்தியா அடைந்திருக்கும் சிறப்புகள்: பிரதமர் மோடி பெருமிதம்!

மேலும் 75 நாட்களின் சில விஷயங்களை நான் ஏன் எடுத்துக் காட்டுகிறேன் என்றால், இது தான், இந்தியாவின் நேரம் என்பதன் பிரதிபலிப்பாகும். 

IND Vs AUS ODI: 10 விக்., வித்தியாசத்தில் எளிதில் வென்றது ஆஸ்திரேலியா

ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெற உள்ளது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது,
- 2026

கல்வியை சீரழிக்கும் திராவிட அரசியல்!

எந்த கல்வி நிறுவனத்தால் அவன் மேம்படுகிறானோ.. அதே பள்ளியின் நாற்காலி மேஜைககளை உடைத்து நொறுக்குவதை பார்க்கிறோம். இது நாகரிகமான செயலா?

தேர்வு எழுத 50 ஆயிரம் பேர் ஏன் வரவில்லை? ஒரு தலைமை ஆசிரியரின் மனக்குமுறல்!

ஆசிரியர்கள் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள் அவர்கள் சம்பளம் தண்டம்... என்பன போன்ற செய்திகள் அரசியல்வாதிகள்

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேர் கோலாகலம்!

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை யொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

IND Vs AUS 4th Test: டிராவில் முடிந்த போட்டி!

அடுத்த நியூசிலாந்து இலங்கை போட்டியின் முடிவு வரை நீடித்திருக்கும். ஆனால் இலங்கை இன்று தோற்றதால் இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்கிறது.

அர்ச்சகர்களைப் பார்த்து இவர்கள் பொறாமைப் படுவது ஏன்?!

அர்ச்சகர்கள் விஷயத்தில் பகுத்தறிவாளர்களின் கண்ணை உறுத்துவது அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை தான். ”அதென்ன அவனுக்கு மட்டும் தெய்வத்துக்கு

IND Vs AUS 4th Test: டிராவை நோக்கி…

எனவே டெஸ்ட் ட்ராவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது எனத் தோன்றுகிறது.
- 2026

Recent articles

spot_img