Dhinasari Tamil News Web Portal Admin
ஆன்மிக மலரால் நறுமணம் வீசச் செய்த சுவாமி சித்பவானந்தர்!
நாங்கள் தர்மம் காக்க பாடுபடும் அமைப்புகளுக்கு உதவுவோம் என அன்றும் இன்றும் தைரியமாக உதவும் மடங்களில் முக்கியமானது #சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம்
நாட்டு குண்டா? நாட்டை நாசமாக்கும் குண்டா? : இந்து முன்னணி கேள்வி!
கோவில்களின் பாதுகாப்பை, பக்தர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய சமரசமில்லாத கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது
IND Vs AUS 4th Test: இன்று ஆஸி.,க்கு சிறப்பான நாள்!
ஒரு நாளில் 250 ரன் என்பது டெஸ்ட் போட்டியில் ஒரு நல்ல ஸ்கோர். இதே வகையில் ஆடினால் முதல் இன்னிங்க்ஸில்
ஆளுநர்… ஆன்லைன் ரம்மி… அரசியல்; சில சிந்தனைகள்!
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டசபையில் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் தெரிவித்து உள்ள கருத்து அரசியல் மட்டத்தில்
செங்கோட்டை ரயில் நிலையத்தில் லிஃப்ட், 5வது நடைமேடை, மேற்கூரை வேண்டும்: பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை!
செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கையை 5 ஆக உயர்த்த வேண்டும்; முன்னர் ஒதுக்கப்பட்ட படி இரண்டு லிஃப்ட்கள் வைக்க வேண்டும் உள்ளிட்ட
நாளை முதல் மதுரை வழியாக… வழக்கம் போல் ரயில்கள் இயக்கம்!
மதுரை கோட்டத்தில் திருச்சி - திருநெல்வேலி பிரிவு மற்றும் செங்கோட்டை - புனலூர் பிரிவுகளில் உள்ள ரயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம்
பாம்பு கடித்து செத்துப்போன சிறுவன்… 15 வருசம் கழித்து உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிறுவன் ஒருவன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞனாகத் திரும்பி வந்ததால்
ஒருவழியாக… திறக்கப்பட்ட காவிரிப் பாலம்! ‘ஒருவழியான’ திருச்சி மக்கள் நிம்மதி!
ஸ்ரீரங்கம் காவிரிப்பாலம் ஒருவழியாக இன்று திறக்கப்பட்டது! இத்தனை நாட்களும் இந்தப் பால வேலைகளால் ஒருவழியான திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
IND Vs AUS Test: எதிர்பார்த்தபடி ஆஸ்திரேலிய அணி வெற்றி!
அடுத்த டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச்சு 9ஆம் தேதி தொடங்குகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது ஸ்ரீகர் பரத் இருவரில் ஒருவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை
பாரதியார் பயின்ற பள்ளியில்… மத்திய அமைச்சர் வி.கே.சிங்!
நெல்லையில் சாலை பணிகள் ஆய்வுதமிழகத்தில் பா.ஜனதா வெற்றியை பொதுத்தேர்தலில் பாருங்கள்மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டிமத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சா லை இணை மந்திரி வி.கே.சிங் இன்று நெல்லையில் ஆய்வு...
IND Vs AUS Test: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலிய அணி!
இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட், இந்தூர், 02.03.2023- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன் ஆல் அவுட் & இரண்டாவது இன்னிங்ஸில் 163 ஆல் அவுட் (புஜாரா 59,...
எங்கே போகிறது இந்திய ரயில்வே?
இந்த தலைப்ப பார்த்த உடனே ஆஹா ஒன்றிய அரசைத் திட்டறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருச்சுன்னு யாராவது கிளம்பினீங்கன்னா... ஐயாம் சாரி ஜென்டில்மேன் விஷயமே வேற.
