Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

நோயாளிகளாக மருத்துவமனைக்கு சென்றவர்கள் மணமக்களாகினர்! 70-உம் 55-உம் காதல் திருமணம்!

இரண்டு பேரின் படுக்கைகளும் அடுத்தடுத்து இருந்ததால் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பள்ளிக் கணிதம் கற்கலாம் வாங்க! 7ம் வகுப்புப் பாடம்!

இந்தத் தொகுப்பில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடங்கள் குறித்து நாம் கற்றுத் தெளியலாம்!

தேசியக் கல்விக் கொள்கைக்கு தேசிய ஆசிரியர் சங்கம் வரவேற்பு!

அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுங்க கட்டணம் கட்டவில்லை! அரசு பஸ்கள் நிறுத்தப்பட்ட அவலம்!

அவ்வாறு நிறுத்தப்பட்ட 5 பஸ்களில், 3 பஸ்களில் பயணம் செய்த பயணிகள் தங்களின் சொந்த பணத்தை சுங்க கட்டணமாக செலுத்தினார்கள்

5 நாட்களுக்கு ஆன்லைன் கிளாஸ் இல்லை அமைச்சர்: செங்கோட்டையன்!

பகுதிநேர நூலங்களை முழுநேர நூலங்களாக மாற்றம் செய்யவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். .

ரியல் எஸ்டேட் நிறுவனம் உடலைப் புதைக்க எதிர்ப்பு! உறவினர் போராட்டம்

ரியல் எஸ்டேட் வாயில் முன்பாக புதைக்க வேண்டாம் என்று ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியதாக கூறப்படுகிறது.
- 2026

40 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள்! ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இளைஞர் கைது!

4 கிலோ எடை கொண்ட இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது

கொரோனா: விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு!

மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா: பொதுமக்கள் பயன்படுத்த தடுப்பூசி வெளியீடு: ரஷ்யா!

கொரோனாவுக்கு எதிரான ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி பொது மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

தம்பியின் டிசி வாங்க சென்ற பெண்! பள்ளி சேர்மேனால் நடந்த கொடூரம்!

தனியார் பள்ளி ஒன்றில் இளம் பெண்ணின் சகோதரர் படித்து வந்தார்.

ஜம்மு காஷ்மீர்: 6 சீன துப்பாக்கிகள் உட்பட 8 துப்பாக்கிகள் பறிமுதல்! இருவர் கைது!

காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஜவகர் சுரங்கம் அருகே வந்த ஒரு லாரியை பாதுகாப்பு படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

குணமானவர்களை குறி வைக்கும் கொரோனா!

தற்போது கொரோனா குணமானவர்களை கவனிப்பதற்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
- 2026

Recent articles

spot_img