ஜம்மு காஷ்மீர்: 6 சீன துப்பாக்கிகள் உட்பட 8 துப்பாக்கிகள் பறிமுதல்! இருவர் கைது!

Published:

china-arrested

ஜம்மு -காஷ்மீரில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது 6 சீன துப்பாக்கிகள் உள்ளிட்ட 8 துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஜவகர் சுரங்கம் அருகே வந்த ஒரு லாரியை பாதுகாப்பு படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, எம்4 யுஎஸ் கார்பைன் துப்பாக்கி, 6 சீன துப்பாக்கிகள் மற்றும் மேகசின்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள், லாரியில் இருந்த 2 பேரை கைது செய்தனர்

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img