Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

சரக்கு ரயில்கள் மூலம் தெலுங்கானாவிலிருந்து நெல்லைக்கு அரிசி மூட்டைகள் வருகை!

அதிகாலையில் நெல்லை ரயில் நிலையத்திற்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்த 2661 டன் அரிசி மூடைகள் வந்து சேர்ந்தன.

கல்லாமை இருளகற்றும் கடமைக்கான நாளின்று!

படிப்பறிவில்லாத மக்களின் அறியாமை இருள் அகற்றி நல்ல பாரதம் உருவாக்க கற்றோர்க்கே கடமை அதிகம் உண்டு

கடைசி தேதி அக்டோபர் 4.. விண்ணப்பித்து விட்டீர்களா?

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பாடாய் படுத்திய ஈ.. பேட்டால் துரத்த நினைத்த முதியவர்! வீடு எரிந்த பரிதாபம்!

ஈயைக் கொல்வதற்காக, அந்த நபர் மின்சார பேட் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்.

மளிகை பொருள் வாங்கச் சென்ற 13 வயது சிறுமி! மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம்!

சிறுமி அருகில் உள்ள ஒரு வயலில் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஃபேஸ்புக்கில் ஃப்ரண்டான கள்ளக்காதலி! காணும் ஆவலில் திருச்சிக்கு சென்று திருட்டுக் கும்பலிடம் மாட்டிய இளைஞர்!

இதில் மூளையாக செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
- 2026

தங்கக் கடத்தல் ஸ்வப்னா நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!

திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏடிஎம்-ல் கீழே கிடந்த ரூ.நான்கு லட்சம்! காவல்துறையில் ஒப்படைத்தவர்க்குப் பாராட்டு!

ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பியபோது ஊழியர்கள் தவற விட்டு சென்றது தெரியவந்தது.

மனைவியை மது அருந்த சொல்லி கொடுமை செய்த கணவன்!

வீட்டுக்கே மது வாங்கிவிட்டு வந்து, அதனை குடிக்கும்படி கூறி தனது மனைவிக்கு ரங்கநாத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மகனுக்கு பெண் பார்க்க சென்ற சுகாதார உதவியாளர்! ஆட்டோவில் வந்தவனால் நேர்ந்த விபரீதம்!

அந்த நபர் ஆட்டோவை விட்டு இறங்கி தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நாகராஜாவை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந்த மாஸ்க் போட்டு வேலை செய்.. மயக்க மருந்து தடவிய மாஸ்க் கொடுத்து பாலியல் வன்கொடுமை!

இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அந்த பெண்ணை அனுப்பியுள்ளார் .

முகநூலில் அறிமுகமான லண்டன் டாக்டர்! நர்ஸிடமிருந்து லட்சம் லட்சமாக கறந்த நூதன மோசடி!

அந்த டாக்டர் வில்பிரெட் அந்த நர்ஸுக்கு 40 லட்ச ரூபாய் பணமும் 14 லட்சரூபாய் பெறுமானமுள்ள தங்க நகைகள் பார்சலும் அனுப்பியுள்ளதாகவும் அதை விமான நிலையத்தில் டூட்டி கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.
- 2026

Recent articles

spot_img